Header Ads



இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி மாதம்பை புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை 2025/2026


2025/2026ஆம்  கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஜூலை மாதம் 19, 29 ஆம் திகதிகளில் மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன.


நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் காலை 09.00 மணி தொடக்கம் ஆரம்பமாகும். எழுத்துப் பரீட்சை மதியம் 02.00 மணிக்கும் நடைபெறும்.


மேலதிக விபரங்களுக்கு 


0770729665

0766593450

0767015013

No comments

Powered by Blogger.