Header Ads



முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான, தேசிய சூறா சபையின் கலந்துரையாடல்


தேசிய சூறா சபை ஏற்பாடு செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (20/08.2020) இன்று இரவு   8.00 PM Rosewood Ceylon Banquet Hall , Dehiwala நடைபெற்றது. 

குறித்த நகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஸ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும்  சக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.





3 comments:

  1. BURIYANI SHAAPPADU NALLAKA
    IRUNDUTHA????

    ReplyDelete
  2. INDA SHOORA COUCIL, JAMATH ISLAM
    IYAKATHIN ORU KILAI.
    ATHILUM MUKKIYAMAANA PITHALAATTAKAARA
    FALEEL.

    ReplyDelete
  3. கலந்துரையாடலா அல்லது கலந்துணவாடலா?

    ReplyDelete

Powered by Blogger.