Header Ads



குவைத்தில் இலங்கையர் வபாத்

குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த புத்தளத்தினைச் சேர்ந்த சகோ - இஸ்மத் அவர்கள் இன்று (05.07.2020) ஞாயிற்றுக்கிழமை  காலமானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  

ஜனாஸா நல்லடக்கம் இன்று 05.07.2020 நடை பெறுகிறது.

வல்ல நாயன் அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.  

தகவல் : Husais (Saylaneese Helping hands-Kuwait) 

2 comments:

Powered by Blogger.