Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சக்கீன்


யாழ் - சோனகதெரு, ஜின்னா வீதியை சேர்ந்தவரும், புத்தளத்தில் வசித்து வந்தவருமான சக்கீன் (முன்னாள் யாழ்,ஒஸ்மானியா கல்லூரி சிரேஷ்ட மாணவர் தலைவர்) வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,

அல்லாஹும்மஃபிர்லஹு,வர்ஹம்ஹூ,

மர்ஹூம்களான கௌது, பதுறுன்னிசா ஆகியோரின் மகனும், றஸானாவின் கணவரும், சுமையா, இப்ராஹீம், பாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோரின் தகப்பனும், மர்ஹூமா சாதிக்கா (ஷாபினாஸ்) வின் சகோதரரும் மர்ஹூம் அப்துல் றகீம் (முன்னாள் யாழ், ஒஸ்மானியா கணித ஆசிரியர்) அவர்களின் மருமகனும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் தரப்படும்.

No comments

Powered by Blogger.