Header Ads



நேற்று மோதரையில் வபாத்தானவரின், சாம்பல் உறவினர்களிடம் கையளிப்பு - இன்று கொழும்பில் நல்லடக்கம்


கொழும்பு -  மோதரையில் நேற்று 05.05.2020 வபாத்தான பெண்ணின் சாம்பல் இன்று புதன்கிழமை -06- அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

இந்த தகவலை அவரது மகன் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

கொழும்பு பள்ளிவாசல் ஒன்றில், இந்த சாம்பல் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்புள்ள கிருபையாளனே, இரக்கமுள்ளவனே, அந்த சகோதரியின் பாவங்களை மன்னித்துவிடு, அந்த குடும்பத்தினருக்கு தைரியத்தை வழங்கு, அவர்களது குடும்பத்தினரை தேகாரோக்கியத்துடன் வாழ உதவி செய்...




2 comments:

  1. யாராகிலும் தெளிவுபடுத்த முடியுமா , யார் பத்வா கொடுத்தது சாம்பலை அடக்கம்
    செய்லாம் என்று ??? இஸ்லாத்தில் எப்பாவது இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா ????

    ReplyDelete
  2. எங்கள் மனசு எரிகிறது, நீ ஏன் எரிக்கின்றாய்? தொற்றாமல் இருக்கவா? உலக விஞ்சானம் சொல்கிறது இரண்டு முறைகள்தான் இருக்கிறது கொரோனாவை நிறுத்த. அதில் ஓன்று வெக்சின், இதற்கு ஓரிரு வருடங்கள் தேவை. மற்றது ஹேர்ட் இம்யூனிட்டியை உருவாக்குதல், இதற்கு 60% மக்களுக்கு கொரோனா வரவேண்டும். அப்போது என்ன செய்வாய்????

    ReplyDelete

Powered by Blogger.