Header Ads



சர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச சுகாதார விதிமுறைகளை மீறியது என இலங்கையின் சுகாதார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பெருமளவானவர்கள் ஏற்கனவே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

குவைத்திலிருந்து இலங்கை திரும்பிய ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் மூவர் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் எற்றுக்கொண்ட சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.குவைத் உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் எந்த கட்டத்திலும் நிராகரிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை திருப்ப அனுப்புவது மனிதாபிமானமற்ற நெறிமுறைகளை மீறிய நடவடிக்கை ஆனால் இலங்கை தனது மக்களை எந்த கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளும் என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

16 comments:

  1. Mr Anil Jayasinge, Are you following WHO regulations? Firt you follow then advise others

    ReplyDelete
  2. If it is correct we don't agree with Kuwait, at the same time we expect from you also to refer the WHO's instructions carefully...

    ReplyDelete
  3. உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிமுறைகளை இலங்கை அரசு சோனகர்களின் மரணசடங்கு விடயத்தில் பின்பற்றவில்லையே.

    ReplyDelete
  4. அதே மாதிரி தான் இலங்கையும் கொரானாவினால் இறந்தவர்களின் மரணங்களை அடக்கம் செய்யும் விதிமுறைகளும் சர்வேதேச சட்டத்துக்கு முரணானது அதையும் கடுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம்!

    ReplyDelete
  5. முஸ்லீம்களின் ஜனாஸாக்களை முழு உலகமுமே சொல்லச் சொல்ல.இலங்கை வாழ் முஸ்லீம்கள் அனைவர்களும் கெஞ்சக் கெஞ்ச எரித்தது என்னவாம்?

    ReplyDelete
  6. இறுதிச்சடங்கின் போது சர்வதேச சுகாதார விதிமுறைகள் எங்கே போனது. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.

    ReplyDelete
  7. Burning dead bodies of Muslims by force ? it in accordance with WHO ?

    Srilankan working in Kuwait are our citizens..

    When their visas expired, No job, how they can live their for long time ?

    what for this citizen paid insurance in srilanka ? It is not upon this insurance to take care the people who lost their job and is not upon us to take care our people back to country safely, when they suffer in another country.

    These people have sent millions of dollars to our land as foreign currency.. For such people why we do not act immediately bring them from a highly corona affected country like Kuwait? while we can bring students from china, australia and london ( who take money out of our land and mostly not get back to our land ),

    Why not we bring our people who work hard to bring money to our land?

    These are our own people so it is upon us to take care.. Kuwait will take care their own citizen 1st...

    NOTE: Be intelligent... most of our earning comes form these workers in middle east. If they get upset by your statement and stop taking our workers.. what will happen to our economy ....?

    ReplyDelete
  8. அவர்கள் அனுப்பித்தான் விட்டார்கள், நீங்கள் எரித்தே விட்டீர்களே பாவிகளா....! நீங்கள் WHO விதிமுனறகள மீறலாமோ....!!!

    ReplyDelete
  9. சுட்ட புண் ஆறும்
    சுட்ட பின் ஆறாது
    உம் மனசு!

    ReplyDelete
  10. Neengaattum sariya senjeengalaakkum..

    ReplyDelete
  11. உமக்கு இதை சொல்ல எந்த அருகதையும் இல்லை. வாயை மூடிக்கொண்டு இருக்கவும். இலங்கை மீது பொருளாதார தடை கொண்டுவரும் நிலைக்கு மத்திய கிழக்கு நாடுகள் சென்றால் அதற்கு நீர் தான் பொறுப்பு

    ReplyDelete
  12. UN MANDAYIL ASHINGATHAI
    VAITHUKONDU, MATRAVARKAL
    ASHINGAM ENRU SHOLKINRA NEE,
    UNNUDAYA MANDAYIL UN KAIYAI
    VAITHU PAAR, ADIKKIRA NAATRATHU
    MANDAYAI ENNA SHEIVATHU ENRU
    PURIYAAMAL, THIKAITHU NITPAAI.

    EDUKKUM MUDIVUKAL, THUVESHAMATRAVIKALAAKA,SHAATHARAMANA
    MUDIVAAKA, EDUKKA PALKIKKOL.!!!

    ReplyDelete
  13. Evvalavu peria puthishaaliyaaka
    Irukkattum. Thavaru sheithaal
    Thannai ariyaamalei, orunaalaiku
    Maattikiruvaan.
    Appathaan avanda puthishaalithanam
    Avanukku vilangavarum.
    Avarkalthaan MAKKAL MADAIYARKAL
    Madayarakal enru alaipavarkal.

    ReplyDelete
  14. அனில் இனவாத எருமை

    ReplyDelete
  15. Busters. Are u donkeys any special? When u didn't follow who rules that was ok, but Kuwait didn't follow, is it a problem .... Double standard extremists,

    ReplyDelete
  16. Looks like this guy is eyeing for a position at the WHO. The illegals in Kuwait were given amnesty to return to Sri Lanka but our govt requested Kuwait govt to extend the amnesty deadline. It is our fault not bringing our people on time.

    ReplyDelete

Powered by Blogger.