Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹுஸ்னி ஷரப்


நீர்கொழும்பு - பலகத்துறையைச் சேர்ந்த  ஹுஸ்னி ஷரப் இன்று 05.05.2020 காலமானார்.


நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி மற்றும் அல்-பலாஹ் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபரான இவர்,  உவைஸ்  - ஷரபுன் நிஸா தம்பதிகளின் மகனும், ஹம்தி, ஆசிரியை ஷகீலா நஸ்ரின் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.


 ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.



1 comment:

Powered by Blogger.