Header Ads



ஷைகுல் ஹதீஸ் முஃப்தீ ஸயீது அஹ்மது இன்று வபாத்தானார்

இந்தியா - உத்தரபிரதேசம் தேவ்பந்த் தாருல் உலூமின் ஷைகுல் ஹதீஸ் முஃப்தீ ஸயீது அஹ்மது பாலன்பூரி இன்று (19/5/2020) வஃபாத்தாகி இறைவனிடம் மீண்டார்கள். இன்னா லில்லாஹ்...

நல்லடக்கம் மும்பையில் நடைபெற்றது.

திர்மிதி உருதூ விரிவுரை "தர்ஸே திர்மிதி", ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் ஹுஜ்ஜத்துல்லாஹில் பாலிஃகா அரபி விரிவுரை "ரஹ்மத்துல்லாஹில் வாஸிஆ", போன்ற அரிய கல்விச் சொத்துக்களை வழங்கிச் சென்றுள்ளார்கள்.

குறைந்த ஊதியத்தில் நெடுங்காலம் தேவ்பந்தில் பணியாற்றிய ஷைகுனா அவர்கள், அண்மையில் தான் பெற்ற மொத்த ஊதியத்தையும் திரும்ப வழங்கினார்கள்.

ஷைகுல் ஹதீஸ் நவ்வரல்லாஹு மர்கதஹு அவர்கள் இறுதியாக நடத்திய பாடத்தின் காணொலியை இந்த இணைப்பில் காணலாம்:


Musthafa Qasimi

2 comments:

  1. ALLAH IVARKALUDAYA
    PAAVANGALAI,MANNITHU
    MELAANA PATHAVIYAI
    KODUPPAANAKA.
    AAMEEN.

    ReplyDelete
  2. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete

Powered by Blogger.