Header Ads



கொழும்பு மாவட்ட, பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் அறிவிப்பு

கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனமானது (CDMF), நாடு முழுவதுமுள்ள அனைத்து மஸ்ஜித்கள் மற்றும் அதன் சம்மேளனங்களிடம் பின்வரும் விபரங்களை நாடுகிறது:

(A) கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் முஸ்லிம்கள்,
(B) அரசாங்க பாதுகாப்பு மையங்களில் இருப்பவர்கள்,
(C) சுய பாதுகாப்புக்குள்ளானவர்கள்,
(D) அடைப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

இத்தகவல்கள்:

1. கணிப்பீட்டுக்காகவும்,2. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும்,
3. அவர்களின் குடும்பங்களுக்கு உதவவுவதற்காகவும்,
4. அரசாங்க மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவவும்,

to support health/quarantine authority
தேவைப்படுகின்றன

பின்வரும் விபரங்களை  வட்சப்/sms முலமோ அனுப்பிவைக்கவும்.

1) Name
2) Address
3) Contact person & Mobile Number
4) Hospital Name or Quarantine Centre Details 

CDMF Help Line : 0765521111

Share and Care

No comments

Powered by Blogger.