Header Ads



முஸ்லிம்களின் அன்பை வென்ற, சிதம்பரப்பிள்ளை விஜயன் காலமானார்


யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சொந்த இடமாகவும் , பிரான்ஸ் (பரிஸ்) வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை விஜயன் (விசயப்பு) இன்று 12,04,2020 காலமானார்

அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு பிரான்ஸ் இலங்கை வாழ் முஸ்லிம் நண்பர்களின் ஆழ்ந்த கவலைகளையும், இரங்கல்களையும்  அர்ப்பணிக்கிறோம்.

பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் இன்ப. துன்பங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ள இவர், அவர்களுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருந்தார்.

விசயப்பு அவர்களின் ஆத்ம சாந்திக்காத எங்களின் துஆ பிராத்தனை என்றென்றும் இருக்கும்

FARIHAN 0033613182998

கெளரி ( சகோதரி) 003314833058

No comments

Powered by Blogger.