Header Ads



திருகோணமலையில் தேசிய காங்கிரஸ் தனித்துப் போட்டி - நஜீப் ஏ மஜீத் முதன்மை வேட்பாளர்

நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் தனித்துப் போட்டியிகிறது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப்_ஏ_மஜீத்  முதன்மை வேட்பாளராக வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.


No comments

Powered by Blogger.