Header Ads



கோழி இறைச்சியின் விலை, இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

கோழி இறைச்சியின் விலையை இன்று (11) நள்ளிரவு முதல் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதனடிப்படையில் தோலுடன் கூடிய கோழி 475 ரூபாவில் இருந்து 430 ரூபாவாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி 600 ரூபாவில் இருந்து 530 ரூபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் தயவுசெய்து ஏமாற்ற வேண்டாம். தோலுடன் கூடிய கோழி தற்போது 430 ரூபாவுக்குத்தான் விற்கப்படுகின்றது. இந்த விடயத்தில் மக்களின் வாக்கைப் பறிக்க தேர்தல் ஜில்மார்ட் வேண்டாம்.

    ReplyDelete
  2. குறைக்கப் பட வேண்டியது பெற்றோலின் விலை.

    ReplyDelete

Powered by Blogger.