Header Ads



நாபாவள முஸ்லிம் மகா வித்தியாலய, இல்ல விளையாட்டுப் போட்டி (படங்கள்)

அவிசாவளை , நாபாவள முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்,  இன்று ( 2020 - 02 - 06 ) வியாழக்கிழமை நாபாவள பௌஸியா விளையாட்டு மைதானத்தில் ., கல்லூரி அதிபர் M. S. M. ஸாஜஹான் தலைமையில் நடைபெற்றது.

Emerald,  Garnett, Diamond ஆகிய இல்லங்களுக்கு இடையிலான போட்டியில் Diamond இல்லம் வெற்றி பெற்றது.

தெஹியோவிட்ட கல்வி வலயத்இல் அமைந்துள்ள நாபாவள முஸ்லிம் மகா வித்தியாலயம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வரும் ஒரு பாடசாலையாகும்.

பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தெஹியோவிட்ட வலய தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் முன்னிலை வகிக்கும் ஒரு பாடசாலையாக திகழ்கிறது.





No comments

Powered by Blogger.