Header Ads



முஸ்லிம் வீடுகள் தேடி தேடி தாக்கப்படுகின்றன. பள்ளிவாசல்கள் சூறையாடப்படுகின்றன

புது டெல்லியிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் 50% தான்.
ஓரளவு செய்திகள் சேகரித்த NDTV, Media One செய்தியாளர்களை வன்முறையாளர்கள் கடுமையாக தாக்கி விரட்டியடித்திருக்கின்றனர்.
அவர்களில் பலருக்கு வயிற்றில் காயம் மற்றும், பற்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.
வடகிழக்கு டெல்லியில் முஸ்லிம் வீடுகள் தேடி தேடி தாக்கப்படுகின்றன. பள்ளிவாசல்கள் சூறையாடப்படுகின்றன.
நமக்கு வரும் தகவல்கள் 50% மட்டுமே.. Mohammed Javith




2 comments:

  1. There is a judgment on the way very soon...from almighty..for these sheithaans....Let us pray...!

    ReplyDelete
  2. ALLAH seeing everything soon or later punishment on the way not to worry

    ReplyDelete

Powered by Blogger.