Header Ads



ராஜித்தவும், அர்ஜுனவும் முழுமையாக ஐதேக யில் இணைய தீர்மானம்

இன்று -10- ஐக்கிய தேசியக் கட்சியில் முழுமையாக தன்னை இணைத்துக்கொள்ள ராஜித தீர்மானித்துள்ளாரென அறியமுடிகின்றது.அதேபோல அர்ஜுன ரணதுங்க எம் பியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளார்.

-siva

No comments

Powered by Blogger.