Header Ads



முட்டையின் விலை அதிகரிக்கிறது


எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 1.50 ரூபாயால் முட்டைக்கான மொத்த விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதனை, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.  
கோழிக்கான உணவு மற்றும் சோளத்தின் விலை அதிகரித்துள்ளதால் இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

1 comment:

Powered by Blogger.