Header Ads



மூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்


புகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020)

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காகப் பிரார்த்திப்போம்.

3 comments:

  1. "ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;

    அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;

    எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;

    இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை."

    (அல்குர்ஆன் : 3:185)

    ReplyDelete
  2. அன்னாருக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்குவானாக.

    ReplyDelete
  3. தேடல்கள் மிகுந்த தோழரே விடைபெறுவோம். உங்கள் சுவன தேடலும் இனிதே நிறைவுற பிரார்திக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.