Header Ads



பெட்டிக்கலோ பல்கலைக்கழகத்தை அரசு, உடமையாக்க தீவிர முயற்சி - தடுத்து நிறுத்தவாரா ஹிஸ்புல்லா..?

மட்டக்களப்பு காத்தான்குடியில் அமைந்துள்ள பெட்டிக்கலோ பல்கலைக்கழகத்தை அரச உடமையாக எடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டன.

இந்த பல்கலைக்கழகம் சவுதி அரேபியாவிடம் இருந்து கிடைத்த 300 கோடி ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அந்த பணம் கிடைத்த முறை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவின் பரிந்துரைக்கமைய இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதற்கமைய அந்த பல்கலைக்கழகத்தை அரச உடமையாக எடுத்துக் கொள்ளும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

8 comments:

  1. I support Goto/Mahinda in this incident
    We do not want an islamic university in East. Try to build in south and see..

    ReplyDelete
  2. All universities should be monitored by the government

    ReplyDelete
  3. Ajan Br aware that ....

    If u do not need Islam , which is the true one religion of the God on earth.... the the same god who created you and this universe will also leave you out of his paradise after your death..

    DO turn to true religion of Jesus which is Islam and to worship God alone bit not his creations.... including Jesus who is not God or his son but a prophet.

    ReplyDelete
  4. அஜன் மன நோய் கூடி விட்டது.

    ReplyDelete
  5. The government should monitor the jaffna university first. CZ its a prostitute factory of a Tamil terrorism

    ReplyDelete
  6. யாழ் பல்கலைக்கழகம் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் கிழக்கு பல்கலைக்கழகம் ஏ.சீ.எஸ். ஹமீத் ஆகியோரின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டவை.
    ஏனைய பல்கலைக்கழகங்களின் உருவாக்கத்திலும் ஜஸ்டிஸ் அக்பர் போன்றவர்களின் பங்களிப்புகள் அதிகமுள்ளன.
    ஆனால் கல்வியினால் முன்னேறியவர்கள் என மார் தட்டுபவர்கள் தமது சமூகத்துக்காக அல்லது பிற சமூகத்துக்காக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை.
    இந்நிலையில் அரபு நாட்டிலிருந்து நிதி பெற்று மட்டக்களப்பு பலகலைக்கழகம் என பெயர் வைத்து( காத்தான்குடி என்று பெயர் வைக்காது) உருவாக்கிய இதனை அஜன் போன்ற பாசிசப் புலிக் கோழைகள் எதிர்க்கிறார்கள்.
    இதை என்னென்று சொல்வது. இதுவும் பயங்கரவாதம் தான்.

    ReplyDelete
  7. Mr Ajan already there is a islamic university in south! "Naleemiya university" but no Ajans in south!

    ReplyDelete
  8. Unknown,யாழ் பல்கலைக்கழகத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.