Header Ads



ரணில் எதிர்கட்சித் தலைவராகிறார் - மகிந்தவுடன் உடன்பாடா..?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவுடன் இதுகுறித்து பேசப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் மகிந்த பிரதமராகவும் , ரணில் எதிர்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்படலாமெனவும் அறிய வருகிறது.

4 comments:

  1. இந்த ரனில் அனைத்து பிரச்சினைகலுக்கும் காரனம்.எதிர்க் கட்சி தலைவர் சஜித் வர வேண்டும்.ரனில் வீட்டுக்கு போய் தூங்க வேண்டும்

    ReplyDelete
  2. எல்லாமே உடன் பாடுதானே.... அது தான் இந்த கதி சஜிதிக்கு..

    ReplyDelete
  3. As Gota, Ranil also has won this election. It’s Ranil’s plan and strategy to make Gota as a president.

    First he issued identity card and passport without any confirmation from US State department on Gota’s citizenship.
    Ranil himself wanted to contest the election and loose, then he can be opposition and party leader for next 10 years.
    Ranil tried his best to avoid Sajith using Ravi, Fonseka, John and Akila But, Due to heavy pressure from UNP, he had to give nomination to Sajith.
    Then Ranil ordered TNA and JVP not to Support Sajith. So that he would loose the election. But since ordinary Tamil people decided to support Sajith, TNA also had to change their decision. But JVP contested separately just to break the Sajith’s vote bank.
    If JVP had supported Sajith, he would have got another 400,000 votes, In that cace, Maco would have gone for second counting.
    Finally Ranil has achieved what he wanted to. Now he has already made a deal with Mahinda to make him Prime Minister and continue as opposition and party leader. Also he is relieved from Sajith Headache within UNP now.
    Now Ranil can continue his political journey without any opposition and problems within UNP.
    Good job Ranil, keep your cunning theory up.

    ReplyDelete
  4. Ranil sir நீங்களும் ரவியும் கோட்டாவுக்குத்தானே வாக்களித்தீர்கள்.துரோகிகளப்பா நீங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.