Header Ads



அவர் ஜனாதிபதியானால்..?


- Safwan Basheer -

இனவாதம் பேசிய தேரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இனவாத அமைப்புக்கள் அனைத்தும் இப்போது இருப்பதைவிட பலமடையும்.

ரத்தன தேரர் தொடக்கம் கம்மன்பிலவரை கெபினட் அமைச்சர் ஆவார்கள்.

சிங்கள வாக்குகளை மட்டும் வைத்து இந்த நாட்டை ஆளமுடியும் என்ற நம்பிக்கை அரசியல்
வாதிகளுக்கு வந்துவிடும்.

சிறுபான்மையினருக்கு அரசியல் ரீதியாக எந்தப் பெருமானமும் இல்லாமல் போய்விடும்.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்துவார்கள்.

பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை மீதான வெறுப்பை ஊட்டிக் கொண்டே இருப்பார்கள். 

பெரும்பான்மையை திருப்திப்படுத்துவதிலேயே காலத்தை ஓட்டுவார்கள்


3 comments:

  1. நல்லாட்சி அரசை விட அது பரவாயில்லை. மாகாண அரசு முறையை ரத்துச்செய்து ஒரு நாடு என்ற அடிப்படையில் ஆட்சி நடக்கும். ரனிலின்
    கூட்டம் குரங்குகளின் கையில் மேலும் அதிகாரத்தை வழங்கிவிடும்.
    1988 கள் வரை இருந்தது போன்ற ஆட்சி நடக்கும். அப்போது தான் வட கிழக்கு பாதுகாக்கப்படும்.

    ReplyDelete
  2. Bro. Safwan Basheer

    நீங்கள் அள்ளாஹ்வை மறந்தே அனைத்தையும் பேசுகிறீர்கள்

    اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا  وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏ 
    மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
    (அல்குர்ஆன் : 3:173)

    ReplyDelete

Powered by Blogger.