Header Ads



சாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..? (படங்கள்)


சாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங்கேற்றுள்ளார்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கோத்தபயவுக்கு தமது ஆதரவை நல்குவதாக அறிவித்த நிலையிலேயே மு.கா. கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி வேடப்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சற்று முன் (01-11- 2019) சாய்ந்தமருது பீச் பார்க்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது

கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்களின் வருகை.



6 comments:

  1. பள்ளி தலைமையின் பிழையான ஒரு தலைபட்ச்சமான,சுய நல தீர்மானத்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட ஆரம்பித்து விட்டனர்.

    ReplyDelete
  2. இது ஹக்கிமுக்கு அல்ல ஹரிசுக்கு மக்கள் வழங்கிய மரியாதையும்,வெற்றியும்.இதிலிருந்து ஹக்கிம் புரிந்து கொள்வார் ஹரிசின் பலத்தை.இனியாவது ஹக்கிம் சாய்ந்தமருது மக்களை ஏமார்ர நினைக்காமல் தேர்தலுக்கு பின் ஹரிசுடன் இணைந்து அந்த மக்களின் தேவைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

    ReplyDelete
  3. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் இதை விட பெரும் கூட்டம். ஆனால் கிடைத்த வாக்குகள் வெரும் 2335. மக்கள் எப்போதும் பள்ளியும் தான் .

    ReplyDelete
  4. தயவுசெய்து பிழையாக அர்த்தப்படுத்தவேண்டாம், இவ்வளவு மக்கள் கூட்டம் கூடியது சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவுதெரிவித்தே தவிர ஹரீஸுக்கு ஆதரவளிக்கவோ, சாய்ந்தமருதுக்கு நகரசபையின் தேவையினை ஒத்திப்போட்டுவதற்க்கான அனுமதியாக யாரும் கருதிவிடக்கூடாது, இது முஸ்லீம் காங்கிரஸ் தலைமைக்குக்கொடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கையும் இறுதிச் சந்தர்ப்பமுமாகும், அவர் இதனைச்சாரியாகப்பயன்படுத்தவேண்டும்

    ReplyDelete
  5. சகோதரர் றிசாட் உங்களுக்கு ஹரீஸுக்கு ஆதரவளித்து ஏதாவது பெறவேண்டுமென்றால் இதுவல்ல உமக்குரிய மேடை, வேறு மேடையைப்பயன்படுத்தவும்.

    ReplyDelete
  6. This popular attendance was merely to express support to Sajith Premadasa, please do not misinterpret as this attendance was in favour of Harees or an approval of SLMC’s policies of handling Sainthamaruthu Town Council issue. This is the last chance to SLMC leader and Harees to resolve the Sainthamaruthu Town Council issue.

    ReplyDelete

Powered by Blogger.