October 13, 2019

UNP யின் வாக்கு வங்கி, குறைந்து செல்கிறது

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கடந்த தினத்தில் இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் ஊடாக அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment