Header Ads



கனடாவில் முஜிபுர் ரஹ்மான் Mp - இலங்கை முஸ்லிம்களுடன் சந்திப்பு


கனடாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அங்குள்ள முஸ்லிம்களை சந்தித்து வருகிறார்.

இலங்கை இலங்கை முஸ்லிம்கள் அதிகம் கனடாவின் சில பகுதிகளில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.





No comments

Powered by Blogger.