25 நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை, ஒரு முஸ்லிம் நாடும் இல்லை
காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைத்தும், இஸ்ரேலின் உதவி மாதிரி ஆபத்தானது, மக்களின் கண்ணியத்தை பறிக்கிறது என்றும் அப்பாவி காசா மக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் 25 நாடுகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. எனினும் இந்த அறிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது, ஹமாஸ் வரவேற்றுள்ளது.
அறிக்கையை வெளியிட்ட நாடுகளின் விபரம்
Australia, Austria, Belgium, Canada, Denmark, Estonia, Finland, France, Iceland, Ireland, Italy, Japan, Latvia, Lithuania, Luxembourg, the Netherlands, New Zealand, Norway, Poland, Portugal, Slovenia, Spain, Sweden, Switzerland

Post a Comment