Header Ads



சஜித்தின் வெற்றி உறுதியாகியள்ளது - ராஜபக்சாக்கள் குடும்பமாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் - ராஜித

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றி உறுதியாகியள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரும் வழக்குகள் நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, ராஜபக்சர்களை அனைவரையும் குடும்பம் சகிதமாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.

ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. First we need to arrest you guys for fooling people and partying evening with them.

    ReplyDelete
  2. Same song was sung in the last presidential election also. We know that will not happen and please tell something new. We are not fool to believe all your promises and statements. All the politicians are same.

    ReplyDelete
  3. Their is limit for telling lies.... same dialog he is delivering since 2015 but nothing happened

    ReplyDelete
  4. Their is limit for telling lies.... same dialog he is delivering since 2015 but nothing happened

    ReplyDelete
  5. Mr Rajitha I hope government currently running your party. what your did fast 5 years. don't make a fool of people anymore.

    ReplyDelete
  6. போன election ளையும் இதைதானாடா சொன்ன எருமை எரும

    ReplyDelete

Powered by Blogger.