Header Ads



சஜித் பிறந்த கொழும்பு மத்திய தொகுதியில், கோத்தபயவுக்கு 5 சதவீத வாக்குகளும் கிடைக்காது

- அஸ்ரப் ஏ சமத் -

கொழும்பு மத்தி மாளிகாவத்தையில் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பவுசி மற்றும் நௌசா் பவுசி ஆகியோரினால்  ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசாவின் தோ்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைச்சா்களான ரவுப் கக்கீம், ரவி கருநாயக்க, அமில தேரோ, பாராளுமன்ற உறுப்பிணா்களான கிருனிக்கா பிரேமச் சந்திர, முஜிபு ரகுமான், எஸ்.எம். மரிக்காா் ஆகியோறும் அங்கு உரை நிகழ்த்தினாா்கள்.

இங்கு உரையாற்றிய பா.உ  முஜிபு ரகுமான் 

கொழும்பு மத்திய தொகுதியில் கடந்த ஜானாதிபதித்தோ்தலில் 70ஆயிரத்திற்கும் மேலதிகமான வாக்குகளை அளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கினோம். தற்பொழுது அக் பக்கம் இருந்த முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசியும் அவரது மகன் நௌபரும் ஜ.தே.கட்சிப் பக்கம் உள்ளதால் இம்முறை கொழும்பு மத்தியி் 5 வீத வாக்குகளேனும் அவா்களுக்கு கிடைக்காது எனவே இம்முறை சஜித் பிரேமதாசாவுக்கு 90 வீத வாக்குகளை அளிக்க கொழும்பு மத்திய தொகுதி மக்கள் நவம்பா் 16ஆம் திகதி காத்திருக்கின்றனா். இப்பிரதேசம் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் தொகுதியாகும். இத் தொகுதியில் பிறந்தவா் தா்ன 52வயதுடைய இளைஞா் சஜித் பிரேமதாசா அவா் ஆடம்பரமானவா் அல்ல அவா் தந்தை போன்று மக்களுடன் மக்களாகவே வாழ்பவா். அவரின் தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றபவா். 

கடந்த காலத்தில் இப்பிரதேச எவ்வித நீதி சட்டமின்றி பாதாள கோஸ்டி என்று சொல்லி ராஜபக்ச காலத்தில் இளைஞா்களை கடத்தினாா்கள் கொன்றாா்கள். இந்த அரசு அவ்வாறு செய்ய வில்லை அவா்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் கடந்த காலப் பிரச்சினையின் போது சிரேஸ்ட அமைச்சா் ஏ.எச்.எம். பௌசியே நாங்கள் தலைவராக அமா்த்தி அவர் ஆலோசனையின் கீழ் செயற்பட்டோம். 

2 comments:

  1. What happened to Azad Sally will happen to this "DECEPTIVE and MUNAFIQUE" Mujeebu Rahuama (Cassim). All this shouting is to get "NOMINATION" as the UNP candidate at the next general elections in 2020. Muslims should NOT forget the big noises and the FALSE statements this fellow made since June 2014 in the run-up to the Beruwela/Dharaga Town and Alithgama violence, all the mosqure incidents, including Bathiya Road Mosque, Dambulla Mosque, Mawanella, Grandpass, Digana, Hijab issues, Halal certificate issues and the Kandy issues.
    Gotabaya is a"GENTLEMAN" and his word can be TRUSTED Insha Allah.
    Look how the other "MUNAFIQE/DECEPTIVE" Muslim politicians like Muzammil, Faizer Muathapa, ABDUL CADER MOULAVI (the moulavi who was caught smuggling walalpatta at the air port) all TURNING colours now to support Gotabaya and Mahinda pela, not to help the Muslim community who have been let down by the "YAHAPALANA" government, but to get the BEST once again politicall showing the Muslim votes.
    Muslims must be alert about these scroundels, Insha Allah. Muslims should be wise and act on thjeir own. THEY SHOULD CHASE THESE RASCALS AWAY AND VOTE GOTABAYA, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice.

    ReplyDelete
  2. Ayyo...we need panadol shampoo when we read the conveners..constant headache with empty shells

    ReplyDelete

Powered by Blogger.