Header Ads



சவூதி அரேபியாவின் மஜ்லிசுஸ் சூரா தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேச்சு


உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிசுஸ் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் இன்று (09) சபாநாயகர் கரு ஜயசூரியவை பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.