Header Ads



பதவியிலிருந்து நீக்கப்பட்டார் எஸ்.பி.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், எஸ்.பி.திஸாநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. பின் கதவால் உள்ளே சென்ரு விட்டு,அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது இல்லாத போலி குற்ற சாட்டுக்கலை சுமத்தியவருக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது.மேடம் சந்திரிக்காவின் ஆட்டம் சுதந்திர கட்டுக்குள் ஆரம்பம் அதன் முதலாவது பலிக்கடா இவர்.அடுத்த முறை பின் கதவும் திரக்காது.

    ReplyDelete
  2. Try to get some votes from your home town!

    ReplyDelete
  3. Very good kick out from party.

    ReplyDelete
  4. SP (sella pillai) avarra soottha ippa kondu poi paksa brother's itku kondu poi kodukka sollunga.

    ReplyDelete

Powered by Blogger.