Header Ads



சுஜீவயின் வீட்டில் நடந்த இரவு, விருந்தில் 5 முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு

- Anzir -

சஜித் பிரேமதாசவின் ஆதரவு அணியில் உள்ள, சுஜீவ சேனசிங்க  வீட்டில் நேற்று (20) செவ்வாய்கிழமை (20) இரவு விருந்து நடைபெற்றது.

இதில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் காசிம், ஹலீம், மரிக்கார், முஜீபுர் றஹ்மான், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

குறித்த விருந்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்கவில்லை என வெளியான தகவல்கள் தவறானவை என ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் jaffna muslim இணையத்திடம் உறுதிபடத் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.