Header Ads



ஹெலிகெப்டர் அனுப்புகிறேன், உடனடியாக கொழும்புக்கு வாருங்கள் - ஹரீஸிடம் கெஞ்சிய ரணில்

- அன்ஸிர் -

இன்று திங்கட்கிழமை (29) காலை வேளையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீஸுக்கு தொலைபேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று (29) மாலை வேளையில் பதவியேற்கிறார்கள். நீங்களும் மீண்டும் பதவியேற்க வேண்டும் நான் உங்களுக்கு ஹெலிகெப்டர் அனுப்பி வைக்கிறேன். உடனடியாக கொழும்புக்கு வாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணிலின் கோரிக்கையை ஏற்கமறுத்த ஹரீஸ், தன்னால் பதவியை ஏற்க முடியாதென திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

3 comments:

  1. Masah Allah mr Harris you are grate man

    ReplyDelete
  2. முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு சகோதரர் ஹரீஸ் அவர்கள் தான் பொருத்தமான தலைவராக காணப்படுகின்றார்

    ReplyDelete
  3. Hon.haris MP அவர்களின் முடிவு பாராட்டத்தக்கது.ஏனெனில் மஹிந்தவின் ஆட்சியில் அதுவும் இறுதி கலங்களின் ஒரு பக்கம் கிடைத்த அடிக்காக நாம் தெரிவு செய்த அடுத்த ஆட்சிக்காக கண்டி,ஹிந்தோட்டை,அம்பாறை,குருநாகல் முதல் புத்தளம் என பல கலவரங்கள் நடத்தப்பட்டது அப்போது எவ்வாறு மஹிந்தவின் ஆட்சியில் அழுத்கம பிரச்சினை அழிவுடன் முடியும் வரை அரசு கண்ணை மூடிக் கொண்டு இருந்ததோ அவ்வாறுதான் இப்போதய ஆட்சியும் இருந்தது தடுக்காமல்,அதுமட்டுமல்லாமல் இப்போதய ஆட்சியில் தமிழ் இனவாதம் மிகப் பெரும் வளர்ச்சியும் வீரியமும் அடைந்து விட்டது Muslim களின் வாழ்க்கையை அப்போதய UNP ஆட்சியில் ஆயுதம் கொண்டு அழித்த கும்பல் மீண்டும் அதே ஆட்சியில் கொஞ்ஞம் கொஞ்ஞமாக Muslim களுக்கு எதிராக மீண்டும் வளந்துவிட்டது.எனவே haris அவர்களின் முடிவு சரியானதே.

    ReplyDelete

Powered by Blogger.