July 17, 2019

முஸ்­லிம்கள் பொரு­ளா­தா­ரத்தை கைப்­பற்­றி­, நக­ரங்­களை ஆக்­கி­ர­மித்­து, காணி­களை கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள்

‘இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் கலவன் பாட­சா­லை­க­ளாக மாற்ற வேண்டும். இன ரீதி­யான பாட­சா­லைகள் இயங்கக் கூடாது. அனைத்து பாட­சாலை மாணவ, மாண­வி­களும் ஒரே சீருடை அணிய வேண்டும். முகத்­தையோ, தலை­யையோ மறைக்க முடி­யாது. அவ்­வாறு அவர்கள் மறைக்க வேண்­டு­மென்றால் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குப் போய் விடுங்கள்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்தார்.

அனு­ரா­த­பு­ரத்தில்  இடம்­பெற்ற வர்த்­தக சமூ­கத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அரபு மத்­ர­ஸாக்­களில் 30 ஆயிரம் மாண­வர்கள் வரையில் கல்வி கற்­கி­றார்கள். அவர்கள் 30 ஆயிரம் பேரே எதிர்­கா­லத்தில் அடிப்­ப­டை­வா­திகள். புத்தர் சிலை­களை உடைக்க வேண்டும். அல்லாஹ் மாத்­தி­ரமே வணங்­கப்­பட வேண்டும். புத்­தரை வணங்­கு­ப­வர்கள் மடை­யர்கள். அல்­லாஹ்வை வழி­ப­டா­த­வர்­களைக் கொலை செய்ய வேண்டும். அவ்­வாறு கொலை செய்தால் நாங்கள் சுவர்க்­கத்­துக்குச் செல்­லலாம் என்று அவர்கள் உறு­தி கொண்­டுள்­ளார்கள்.குண்­டுத்­தாக்­கு­தல்­தா­ரிகள் அல்ல பிரச்­சினை. ஹிஸ்­புல்லாஹ் பல்­க­லைக்­க­ழகம் என்று ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது. கோடிக்­க­ணக்­கான சவூதி நிதி இதற்கு செல­வி­டப்­பட்­டுள்­ளது. ஹிஸ்­புல்­லாஹ்வை ஆளுநர் பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்கே நான் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொண்டேன். சஹ்­ரானை விட ஹிஸ்­புல்லாஹ் பயங்­க­ர­மா­னவர். சஹ்­ரானை விட டாக்டர் ஷாபி சிஹாப்தீன் பயங்­க­ர­மா­னவர்.

முஸ்­லிம்கள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள். நக­ரங்­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டுள்­ளார்கள். காணி­களைக் கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள்.

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளுக்­காக அவர்­க­ளுக்கு சலு­கைகள் வழங்கப்படுகின்றன. சிங்களவர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு கைகோர்க்க வேண்டும்.

நாட்டில் ஒரே ஒரு தேசிய கல்வி கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு மாணவர்கள் இன, மத பேதங்களின்றி அக்கட்டமைப்புக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றார்.

vidivelli

8 கருத்துரைகள்:

Athuraliya, Gnanasara, Sumangala and few other so called Buddhist dignitaries are making thuggeries by slinking mud on Very Very Important Muslim people of Sri Lanka, and as well the Muslim inhabitants which is a non-acceptable by anyone. It’s something like keeping shit on their head and looking for the bad smell where it’s from. There are thousands of holes on the personal and common life of them. They behave like modern trained thugs in their community. They must stop these non-senses. International communities are watching these scenarios. Government must take severe steps to warn these people. The big puzzle in Sri Lanka these days is that who is holding supremacy whether government or a few Buddhist monks. It understands that a few Monks are headed all these riots held recently, getting assistance from the Buddhist politicians. They can do a few things. They can disturb the public; getting bad name to the government; getting bad name for their family members and the Buddhism. These days, if we happen to look a Buddhist monk our thoughts are going elsewhere. If Muslims affected, they have ways of getting assistance from one of the Islamic countries; but the thing is that; that country might reduce their aid for our country. Why unnecessarily you guys bring Saudi Arabia and other Islamic countries for your wicked game. From time to time, other religious dignitaries call their monks annually for religious workshop. I wonder whether these Buddhist Monks have these type of Refresher courses. If yes; I do not think they might have this sort of behavior. It might be some others who worn yellow attire wrongly.

This comment has been removed by the author.

You have a big mentality problems and I’m sure you are a brain is an undeveloped body. please die your self or go to the jungle live with animals especially with pig.

you are publishing these type hate speech everyday, but as readers we cant do anything, rather you have to court these to relevant authorizes , like president, PM, Army Commander, IGP and legal actions. Other wise we readers become sick

இதத்தானடா நீங்க 1915 ல இருந்து சொல்றீங்க இப்ப என்ன புதுசா செய்யப் போறிங்க நாங்க படைத்தவன் ஒருவனே அவனை மாத்திரம் நம்பி வாழும் சமூகமடா ஒன்னால் முடிஞ்சத நீசெய்றாய் ஏதோ நீங்க ஒன்னும் பன்னாத மாதிரியும் இனித்தான் செய்யப் போறமாதிரியும் சும்மா டும்மா உடாம போய் வேலயப்பாரு

If your people can't do business if your people can't buy properties it not the fault of the Muslims. Muslims don't waste their money on liquor and paying interest to banks.Muslims are not illegally capturing your properties. You are sowing the seeds for a huge conflict between friendly Sinhalese and Muslims.You display your total ignorance about Muslims. Muslims are actually a peace loving lot. Catholics and Christians (Portuguese, Dutch and British) invaded this country and kept under occupation. Muslims never invaded this country.

First of all Buddhist Monks must stop FOOLING THEIR
BUDDHIST FOLLOWERS with lies after lies for their
survival ! Tell the truth , we have no problem but
stop twisting the truth ! The truth is , MUSLIMS
CREATED TOWNS IN SRILANKA FOR THEIR
BUSINESS IN THEIR LANDS . Sinhalese had been
traditionally living in villages doing agriculture .
No history of Sinhala Towns before Muslims !
That is the truth .

Why he wonder to see women's private parts

Post a Comment