Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தை, விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - சுமந்திரன் தெரிவிப்பு

"தெரண" ஊடக தில்காவின் "முஸ்லிம் தனியார் சட்டம்" தொடர்பிலான கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் அவர்களின் பதில்:-

"பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி குறித்த ஒரு சமூகத்தின் விஷேட தனியார் சட்டங்களை நீக்க முடியாது"

"முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது விடயத்தைத் தவிர வேறு விடயங்களில் நான் குறை காணவில்லை."

"திருமண வயது குறித்த திருத்தமும்கூட முஸ்லிம்களின் முழுமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்."

"இந்த நாட்டிலே கண்டியச் சட்டம் - தேசவழமைச் சட்டம் - முக்குவர் சட்டம் என்றெல்லாம் - தனியார் சட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி மட்டுமே விமர்சிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது..."

Bold answers. Salute you

AL Thavam

5 comments:

  1. Masha Allah, then I agree ppl with good education will think and show good things. No matter what religion they belive in..

    ReplyDelete
  2. well said bro, he shows his lettered quality...

    ReplyDelete
  3. Dear Eagle Hunt, Sumanthiran with good education is also supporting upgrading of Kalmunai North Divisional Secretariat with border adjustment. How you see that?

    ReplyDelete
  4. Jeyabalan Sir; Sumanthiran sir is an exemplary person. He thinks wisely always. Before we judge a person of his calibre, we have to deeply observe his atmosphere of the family, and the way he brought up. We all guys sit together and discuss Kalmunai issue, we hope, a good solution might come out. After that, there is no interference for dogs and pigs.

    ReplyDelete
  5. There is no doubt Hon Sumanthiran is a learned and balanced politician. Kalmunai issue should not be decided by opportunist politicians, If kalmunai Tamils want a separate PS, let them have it, but it should not be at the expense of Muslim - Tamil unity. A negotiated demarcation of boundaries may help to resolve the issue.

    ReplyDelete

Powered by Blogger.