Header Ads



வைத்தியர் ஷாபிக்கு எதிராக, டேன் பிரசாத் ஆர்ப்பாட்டம்

வைத்தியர் ஷாபிக்கு எதிர்ப்பு  தெரிவித்து, அபே ஜனபலய அமைப்பினால் இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலை முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அபே ஜனபலய அமைப்பின் குருநாகல் மாவட்ட தலைவர் டேன் பிரியசாத்தின் வழிநடத்தலின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

3 comments:

  1. Padikkaatha Muttaaalgal...Kudukkum kaasukku aaduraanugal

    ReplyDelete
  2. ஜனக்கூட்டத்த பாத்தாலே பயம் பிடிக்குது அவ்வ்வ்
    வ்வ்வ்வ்ளோ ஜனம். ன

    ReplyDelete

Powered by Blogger.