Header Ads



ரிசாத், ஹிஸ்புல்லா, ஆசாத், Dr ஷாபி தொடர்பில் இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை

அரசியல்வாதிகள் ரிசாத், ஹிஸ்புல்லா, ஆசாத் மற்றும் மருத்துவர் ஷாபி ஆகியோர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இதுவரை எந்தவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வு துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்திலும், மேடைகளிலும், சந்திகளிலும், ஊடகங்களிலும் இவர்கள் மீது குற்றம் சுமத்தியவர்களைதான் இனி விசாரிக்க வேண்டும்.

இப்படியான குற்றம் சுமத்தியோர் பெரும்பாலோர் மஹிந்தவின் பொது பெரமுனவிலும், சிலர் ரணிலின் ஐதேகவிலும், இன்னும் கொஞ்ச பேர் மைத்திரியின் ஸ்ரீலசுகயிலும் இருக்கின்றார்கள்.

இன்னமும் குறிப்பிட்ட சில தேரர்களும் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் தமது "இனவாத விருப்ப"ங்களையே வெளிப்படுத்துகிறார்களே தவிர "சட்டப்பூர்வ சாட்சியங்கள்" எதையும் முன் வைக்கவில்லை என தெரிகிறது.

Mono Ganesan

9 comments:

  1. வழமைபோல இது ஒரு அரசியல் நாடகம்.

    இலங்கையில் எந்த அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது??
    Need FBI investigations on them

    ReplyDelete
  2. If Muslims and Tamil parties can form a broader alliance then the political bargaining power of them will be huge.

    ReplyDelete
  3. அமைச்சர் மனோ அவர்களே,கிழக்கிலும் சில அரசியல் வாதிகள் உள்ளனர்.ஆனால் தற்போது அவர்கள் எந்த கட்சி என தெரியாது,அண்மையில் தமிழ் மக்களின் வாக்குகலுக்காக இனவாதம் பேச ஆரம்பித்தார்கள்.உங்களுக்கும் தெரியும் யார் அவர்கள் என,அவர்க்லையும் உள்ளடக்க ஏன் மறந்து போனீர்கல்?

    ReplyDelete
  4. முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து சொல்லவும்

    ReplyDelete
  5. @Ajan பின்புறம் எரிச்சலுக்கு நல்ல வைத்தியரை சந்தியும். சில வேலை உமக்கு மூலமாக இருக்கலாம்

    ReplyDelete
  6. A அண்ணா பொறாமை படாதே.பாவம் நீ சொல்வதெல்லாம் தலை கீழாக உள்ளது.இவ்வளவு முட்டாலாக நீர் இருப்பதை நினைத்து வேடிக்கையாக உள்ளது.

    ReplyDelete
  7. Should need to arrest ajan for abuse CID department

    ReplyDelete
  8. If Ajan to be arrested; Where should CID to go, Rizard Sir

    ReplyDelete
  9. Suhood boss may be u know about him.

    ReplyDelete

Powered by Blogger.