Header Ads



தனியார் பல்கலைக்கழகத்தை அமைக்க, அமீர் அலியும் திட்டமிட்டாரா..?

மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தனியார் பல்கலைகழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக காணி வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த திட்டம் அரசாங்க அதிபரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதின் காரணமாக காணியை கொடுப்பதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவ்விடத்தில் தொழிநுட்ப கல்லூரியை அமைத்து அனைவருக்கு தொழிற்பயிற்சி வழங்க திட்டமிட்டிருந்ததாக அமீர் அலி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அமீரலிக்கு எந்த தேவையும் இல்லை.ஆயினும் எதிர்காலத்தில் தேவை ஏற்படின் தொழில் நுற்ப கல்லூரி அமைக்க இடம் ஒதுக்கியதாகவே இப்பகுதி மக்களுக்கு தெரியும்.அதுவும் முஸ்லிம் மக்களுக்கு மட்டு கல்வி கற்க என்று இல்லாமல் பல்லின மக்களின் பிள்ளைகளின் நலன் கருதியே.தேவையில்லாத வதந்நிகளை பரப்பி இன்னும் முஸ்லிம் அமைச்சர்களை சீண்டி பார்ப்பதே பலரின் தேவையாக இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.