June 09, 2019

முஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது? மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது

மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பெரிதாக இனத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித தெளிவும் இன்றியே கூத்தடிக்கின்றனர். வெளிநாட்டுச் செலாவணி அதிகமாக நாட்டுக்கு வருவது, வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் மூலமாகவாகும். பல நாடுகளும் ஒன்றிணைந்து எமது நாட்டுக்கு வழங்கும் எரிபொருளை நிறுத்தி விட்டால், நாம் என்ன செய்வது?

இனத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் சிறந்த புரிந்துணர்வு அவசியமாகும். இந்த நாடு முறையான சிங்கள பௌத்த நாடாயின், இன, மத, குல பேதங்கள் இங்கு இருக்கக் கூடாது. மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது.

இப்படியான, இனவாதத்தை தூண்டுபவர்கள்தான் அலரிமாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் நுழைந்து தனது குடும்பத்தினருக்கு பதவிகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றனர். மக்கள் இந்த இனவாதத்துக்கு மயங்குவதில்லை.

புத்தபெருமான் சகல உயிர்களும் நல்லமுறையில் உயிர் வாழ வேண்டும் என்றே போதனை செய்தார். மாறாக, சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் நல்ல முறையில் உயிர் வாழ வேண்டும் என போதிக்கவில்லை. இன்று இனவாதம் பேசி நாடகமாடுபவர்கள் பௌத்த மதத்தைப் பற்றியாவது முறையாக தெரிந்தவர்கள் அல்லர்.

காட்போர்ட் வீரர்கள் ஒன்றுபட்டு இனவாதத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு தீ வைக்கின்றனர். நான் வீடமைப்புத் திட்டம் மூலம் இன்று ஒரு கிராமத்தை சிங்களவர்களுக்கும், நாளை முஸ்லிம் மக்களுக்கும், மறுநாள் தமிழ் மக்களுக்கும் என திறந்து வைத்து வருகிறேன். நான் செய்வதுதான் உண்மையான நல்லிணக்க செயற்பாடு என்றார்.

15 கருத்துரைகள்:

முஸ்லிம் நாடுகளால் இலங்கை எண்ணை விநியோகத்தில் கட்டுப்பாடு செய்யமுடியாது.

எண்ணை பெரும்பாலும் மத்தியகிழக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்டாலும், விநியோக உரிமைகளை வைத்திருப்பது USA, UK கம்பெனிகள் தான்.

அதனால் தான், இஸ்ரேல், மியன்மார் போன்ற நாடுகளுக்கு தாராளமாக எண்ணை கிடைக்கின்றது

You are the POTENTIAL head of state of SRI LANKA!

Ajan your have to study in international school.

Sppo sajid poy solraaru pola....enda nee enna athuku kay oppamitta irikkaay...theriyaatha ethsyyum pesi pudungaatha....

Ajan தமிழ் பயங்கரவாதிகள் முக்கி முனங்கினாலும் ஒன்றும் நடக்க போவதில்லை. எம்முடைய ஆசையெல்லாம் இலங்கை மீதான பொருளாதார தடையல்ல வெளிநாட்டில் முஸ்லிம்களிடம் பிச்சையெடுத்துகொண்டிருக்கும் வக்கற்ற தமிழ் பயங்கரவாதிகளை அங்கிருந்து துரத்த வேண்டுமென்பதே

Sajid Amathi thumaada jayawewa!

Old news trend ku vanka iran than 30/ tharan atuvum katan oka

Mr Ajan. You are the foolish person i ever seen in my life. You have to study first atleast from grade 8 otherwise go and sleep. I don't think Jaffna Muslim allowing psychopaths in their comments. One of your person has rapped the pocket dog. Please go and correct them. How many times i asked you why are you coming to this muslim's media don't you have your own. If you really think about your race please go and correct them. What is your problem?. Don't you feel shy? We never come to your news channels to comment against you. What kind of human beings are you?. You know If jaffna Muslim wants they can easily ban you. But still they gave you rights to comment. But why are you commenting against muslims?. Is any muslims harm you personnally or what is your problem?. Better you go and check the doctor as soon as possible otherwise you became more dangerous for your community. I know lots of Brothers from your community but they not like you. Please bro enough is enough. very irritating please learn how to behave in multi cultural environment don't be racist. I hope you will understand. What the benefit you are getting just nothing.

They can limit the production, then how companies continue the export.

இவன் ஷைத்தானின் மறு வடிவம்.

இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திக்்கொண்டிருகலகும் பின்னணியில் உள்ளோரில் முக்கிய பங்கை வகிப்போரில் ஒரு சாரார் தமிழ் டயஸ்போராவினரே. காரணம் நாட்டில் அமைதி ஏற்பட்டு
நாடு இயல்பு வாழ்வுக்குத் திரும்பி விட்டால் தாம் தமது சொகுசு வாழ்க்கையை இழந்து
இலங்கைக்கு அனுப்பப்பட்டு விடுவோம் என்ற அச்சமே!

முதலில் இவர்கள் சமயத்தையும் அரசியலையும் இணைத்து பேசுவதை நிறுத்த வேண்டும். அரசியலல் பொய் , நேர்மை இன்மை உடையது. நீங்கள் இரண்டையும் இணைப்பதால் சமயமும் பொய்மையாகின்றது. ஐயா ஐரோப்பாவில் பிச்சையெடுக்கும் முஸ்லீமையும் திருப்பி அனுப்பலாமா? சைத்தான் சிரியாவில் இருந்து இலங்காபுரிக்கு வந்துவிட்டானா? வணக்கம் சொல்லவதை வெறுக்கும் ஒரு தாய் தமிழ் பேசும் ஓர் இனம் என்றால் அது நீங்கள் தான். முஸ்லீம் நாடுகளால் இஸ்ரேல் மேலேயே தடைவிதிக்க முடியவில்லை. அரபு நாட்டி குத்தகைக்கு நிலம் எடுத்து இஸ்ரேல் விவசாயம் செய்கிறது. உலக அரசியலை என்பது பள்ளியில் மௌளவி கூறுவது அல்ல. நன்றி.

முதலில் இவர்கள் சமயத்தையும் அரசியலையும் இணைத்து பேசுவதை நிறுத்த வேண்டும். அரசியலல் பொய் , நேர்மை இன்மை உடையது. நீங்கள் இரண்டையும் இணைப்பதால் சமயமும் பொய்மையாகின்றது. ஐயா ஐரோப்பாவில் பிச்சையெடுக்கும் முஸ்லீமையும் திருப்பி அனுப்பலாமா? சைத்தான் சிரியாவில் இருந்து இலங்காபுரிக்கு வந்துவிட்டானா? வணக்கம் சொல்லவதை வெறுக்கும் ஒரு தாய் தமிழ் பேசும் ஓர் இனம் என்றால் அது நீங்கள் தான். முஸ்லீம் நாடுகளால் இஸ்ரேல் மேலேயே தடைவிதிக்க முடியவில்லை. அரபு நாட்டி குத்தகைக்கு நிலம் எடுத்து இஸ்ரேல் விவசாயம் செய்கிறது. உலக அரசியலை என்பது பள்ளியில் மௌளவி கூறுவது அல்ல. நன்றி.

You are racist Mr. Ajan

Money Making, Then why do you come to LankaSri YouTube channel and leave your comments? LankaSri is only for Tamils, not for Muslims.

Post a comment