Header Ads



ஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்

தம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில் இதுபற்றி ஜம்மியத்துல் உலமா தனது நிலைப்பாட்டை jaffna muslim இணையத்திடம் வெளியிட்டது.

அதாவது, ஏற்கனவே ஞானசாரருடன் ஜம்மியத்துல் உலமா பேசிவிட்டது. தற்போதைக்கு மேலதிக பேச்சு அவசியமில்லை.

மிகவிரைவில்  பௌத்தர்களின் உயர் பீடமான மகாசங்கத்தினருடன் பேச்சு நடத்தப்படும். அந்த பேச்சுவார்த்ததைக்காக காத்திருக்கிறோம். எனவே ஞானசாரருடன் ஜம்மியத்துல் உலமாவுக்கு தற்போதைக்கு பேசவேண்டிய அவசியம் இல்லை

8 comments:

  1. Gnaana Saararukkuku wendrumendraal Thawkuppiahaludan pesalaam.

    ReplyDelete
  2. Don't think about ganasara is a VIP. He is the lier and criminal. Talking with him is an useless

    ReplyDelete
  3. சுய சிந்தனை இல்லாதவர்கலிடம் பேசுவதை விட சும்மா இருப்பது மேல்

    ReplyDelete
  4. அதுதான் சரியான முடிவு

    ReplyDelete
  5. That is good and you should have done this long time ago.. We should not respect Gnanasara at all. He is not a good monk at all.

    ReplyDelete
  6. Ignore Gnanasara for now. Talk to the Maha Sangha about our peoples plight and the political situation.

    ReplyDelete
  7. Very good deciaion.ACJU should speak qith other relgious leaders to make things clear and resolve them.if we go yo speak with ganssara all other heroes would also ask meetings.that would setbas precedence

    ReplyDelete
  8. செயிலுக்கு (Jail, Prison) போயும் திருந்தாமல் மன்னிப்பு பிச்சை எடுத்து மீண்டும் நாட்டில் குளப்படி செய்ய வந்திருக்கும் ஞானசாரனுடன் என்ன பேச்சு வார்த்தை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக வர முடியாது. எமது தலைமைத்துவம் ஜம்மியாவே.

    ReplyDelete

Powered by Blogger.