Header Ads



நீர்கொழும்பு South International பாடசாலையில் 'ஹிஜாப்' அணிவதற்கு இன்றுமுதல் தடை

நீர்கொழும்பில் இயங்கி வரும் பாடசாலையில் இன்றுமுதல் 21.05.2019 ஆசிரியைகளும் மாணிவகளும் 'ஹிஜாப்' அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சர்வதேச பாடசாலைகளில் பெருமளவு முஸ்லிம் மாணவிகளும் குறிப்படத்தக்க அளவு முஸ்லிம் ஆசிரியைகளும் கற்றம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. So, go to another school.... Simple....

    ReplyDelete
  2. They all waited for such a criminal act..
    Better all students change the schools....even teachers

    ReplyDelete
  3. Government put band only on Nikaab in this situation... If the intention of the school is to harm the feelings Muslims.. Leave their affairs to the creator of universe (Allah).. and Leave the college...

    ReplyDelete
  4. இந்த பாடசாலையை விட்டு வெளியோரினால் நல்லம் ஒருவரின் உரிமையை மதிக்கத் தெரியாத பள்ளியில் படித்து என்ன பயன் இப்படியான பாடசாலைகள் தீவிரவாதிகளைத்தான் உருவாக்கும் எனவே அனைத்த மதங்களையும் மதிக்கின்ற மற்றும் மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற பாடசாலையில் உங்கள் பிள்ளைகளை கொண்டு போய் சேர்த்து நற் பிரிஜையாக மாற்றுங்கள். இப்படியான தீவிரவாதிகளின் சிந்தனை கொண்ட பாடசாலையை புரக்கணிப்போம்

    ReplyDelete
  5. வேறு பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பது பாதுகாப்பு

    ReplyDelete
  6. yes their are many more schools in negambo

    ReplyDelete
  7. All students should send muslims international schools.

    ReplyDelete
  8. பேராசையில் தங்களது பிள்ளைகளை இங்கு கொண்டுபோய் அடகு வைத்த பெற்றோர்களே இனியாவது திருந்துங்கள்.

    ReplyDelete
  9. I know srilanlanmuslims from those days in 1950's from maligawatte dungens I was studying in zahira at that time, nobody wear nikaab or cover they only wore head scarf some time ,but men wore Turkic hats with tail. only did not wear Muslim cap. but now you always want to show you are different people, this is what you get,bye bye.

    ReplyDelete

Powered by Blogger.