Header Ads



தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பள்ளிவாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி


(க.கிஷாந்தன்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 21.05.2019 அன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி 21.05.2019 அன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை பத்தனை நுரூல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலில் தலைவர் பசூர் மொஹமட் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நுரூல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு விசேட பிராத்தனைகளில் ஈடுப்பட்ட பின் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.



11 comments:

  1. அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கலுக்காக மனம் வருந்துங்கல்.ஆனால் பள்ளியில் மெலுகுவர்த்தி வைப்பது சரியில்லை எனத் தோனுகிரது

    ReplyDelete
  2. payanthan kolligal , markathai vikkum muttal pasangal,sari or gouwn udungada .... Allahwin illathai ippadi panreengada, nalla iruppingada?

    ReplyDelete
  3. Are you all Muslims? Muslims and follow bible very nice.. Latest Style very Good.
    "Expect Allah's Punishment Soon."

    ReplyDelete
  4. கடும் ஓவர்.

    ReplyDelete
  5. இதையும் செய்து இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ தெரியாது.
    மக்களைத் திருப்திப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டாம்.

    ReplyDelete
  6. இவர்களுக்கு இஸ்லாமிய பண்பாட்டு விளக்கங்கள் இல்லை என்பது தெளிவாகின்றது ஆனால் அவர்கள் அணிந்துள்ள ஆடைகள்மட்டும் அவர்களை இஸ்லாமியர்கள் என்று பிரமத சகோதரர்கள் நம்பிக்கொள்வார்கள்

    சகோதரர்களே நீங்கள் அல்லாஹுவின் கட்டளைகளுக்கு மட்டும் அடிபனியுங்கள் நபிமார்களின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்வாறான சோதனைகளை எல்லாம் அனுபவித்தார்கள் என்று நன்றாக படியுங்கள்

    உண்மையான விசுவாசிகள் எந்த நேரத்திலும் அல்லாஹுவின் சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

    நிகழ்ச்சி செய்பவர்களை கவனித்தால் கபுருகளில் தொடர்ந்து விளக்கேற்றி வணங்குபவர்கள் போன்று தெரிகின்றது!

    ReplyDelete
  7. This Tabligh mokku groups will destroy our community soon, As long as this ACJU, there is no hope our community. make it as a civil society soon with all professionals. But include some clerics.

    ReplyDelete
  8. அவர்கள் மார்க்கம் என்று நினைத்து - மார்க்கத்தில் வரம்புமீறிச்சென்று பயங்கரவாதிகளாக மாறினார்கள்.

    இவர்களோ அனுதாபம் காட்டுகிறோம் என்று நினைத்து இங்கும் மார்க்கத்தில் வரம்புமீறிச்சென்று வழிகேட்டில் விழுந்துவிட்டார்கள்.

    இரு வழிகேடுகளும் அல்லாஹ்வின் பார்வையில் ஒன்றாகவே அமையும்.

    ReplyDelete
  9. மஸ்ஜிதுல் மஜூஸி என்று பெயரை மாற்றவேண்டியதுதான்

    ReplyDelete

Powered by Blogger.