Header Ads



சம்பளம் எடுக்கவும் செல்லாத, முஸ்லிம் ஆசிரியைகள்

அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள் இங்கு வரத்தேவையில்லையென குறித்த குழுவினர் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் 10 ஆசிரியைகள் உட்பட 12 முஸ்லிம் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் ஆளுநர் ஆசாத் சாலி அவர்களினால் செய்ய பட்டது.

குறித்த ஆசிரியர்களுக்கு இம்மாதத்துக்கான சம்பளம் அந்த பாடசாலையிலெயே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிபர் கூறியுள்ளார் இதனால் ஆசிரியைகள் சம்பளம் எடுப்பதுக்கு அவர்களின் பாதுகாப்பு பிரச்சினையால் செல்ல வில்லை இந்த விடயதை ஆளுநரின் கவனதுக்கு ஆசிரியர்கள் கொண்டு வந்ததனால் உடனே ஆளுநர் ஆசாத் சாலி ஓம கம கல்வி வலயதில் இம்மாதத்துக்கான சம்பளதை எடுபதுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.


1 comment:

  1. மலையகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமாக தொழில்,சமூக அந்தக்ஷ்த்து மற்றும் மரியாதை கொடுப்பவர்கள் Muslim கள்,என்பதை அவர்கள் இப்போது புதிதாக மறந்து விட்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.