Header Ads



காசு கிடைச்சா நாங்க, நிர்வாணமா நிற்க முடியுமா - ரணில் மீது பாய்ந்த இளம் எம்.பி.

ஜனாதிபதி நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பை தெரிவிப்போம்னு சொன்ன பின்வரிசை யூ என் பி எம் பிக்கள் நேற்று அந்த ஒதுக்கீடு நிறைவேறிய பின்னர் மாலை கட்சித் தலைவரும் பிரதமருமான ரணிலை சந்தித்தனராம்.

“ என்ன சேர் நீங்க... வாக்கெடுப்புக்கு நாங்க கோரிய போது நீங்க விட்டிருக்கலாமே.. நாங்க பேசின பேச்சுக்கு எதிர்க்கட்சிக்காரனுங்க எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்களே..” என்றனராம் அந்த பின்வரிசை எம் பிக்கள்...

“ உங்களுக்கெல்லாம் விசேட திட்ட தேவைன்னு ஒரு இரண்டரை லட்ச ரூபா ஒதுக்கலாம்னு இருக்கேன்.. அதுக்கு கெபினெட் எப்ரூவல் தேவை.. நீங்க இப்படி செஞ்சா ப்ரெசிடெண்ட் கோபமாகி அதுக்கு எதிர்ப்ப வெளியிடுவாரே.. யோசிங்க ..” என்று அதற்கு பதிலளித்தாராம் ப்ரைமினிஸ்டர்....”

இந்த பதிலால் பொங்கிய பின்வரிசை எம் பி ஒருவர்..

“ அப்போ சேர் எங்களுக்கு காசு கிடைச்சா நாங்க நிர்வாணமா நிற்க முடியுமா...” அப்படின்னு கேட்டாராம்..

No comments

Powered by Blogger.