Header Ads



வெள்ளிக்கிழமையே அதிக, விபத்துக்கள் இடம்பெறுகின்றன

பொதுவாக நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களானது அதிகமாக வௌ்ளிக்கிழமை கிழமைகளிலேயே இடம்பெறுவதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறித்த விபத்துக்கள் வௌ்ளிக்கிழமைகளில் மாலை 4 மணித்தொடக்கம் 8 மணி வரையான நேரத்திற்குள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்

அத்துடன் கடந்தாண்டு இடம்பெற்ற 35,000 விபத்துக்களை மய்யமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, 20 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்ட சாரதிகளே இந்த விபத்துக்கு காரணமாக இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2 comments:

  1. Develop the Road facilities before blaming the drivers, It is well know... that friday evening is the last working day of the week and every one plans to travel back to home cities... So there will be more vehicles on road which is narrow and not developed in most part of the country.

    This is the main reason for the accident..So find the root course and remove it you can solve the problem.

    ReplyDelete
  2. Well said Brother A Rasheed.

    ReplyDelete

Powered by Blogger.