Header Ads



மாவனல்லை ஸாஹிராவின் குவைத், பழைய மாணவர்களுக்கான கிளை ஆரம்பம்


மாவனல்லை ஸாஹிராவின் குவைத் பழைய மாணவர்களுக்கான கிளை நேற்று குவைத்தில் உள்ள Continental Hotel இல் (29.03.2019) உத்தியபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் குவைத் மண்ணில் இலங்கை பாடசாலைகளுக்கான முதல் பழைய மாணவர்களுக்கான கிளையாக ஸாஹிராவின் குவைத் கிளை என்பது இங்கு வரலாற்றுச் சாதனையாக பதிவு செய்யப்படுகின்றது. அத்துடன் இந்த நிகழ்வுக்கு விசேட அதிதியாகப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் Xzahirians இன் தலைவருமான Mr.Rizmy Razik 
அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குவைத் பழைய மாணவர்கள் சங்கத்துக்கு 13 நிர்வாக சபை உறுப்பினர்களும் மற்றும் ஆறு  உப நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இதன்படி கீழே நிர்வாக சபை உறுப்பினர்கள் பெயர்கள் பின்வருமாறு.

1. President - Mr. Fazly Majeed
2. Vice President - Dr. Nawraz Mohammed 
3. Vice President - Mr. Wajihudeen Mohammed
4. General Secretary - Mr. Akram Razool
5. Truessure -  Mr. Safan Salam
6. Head of Projects - Mr.Azam Razool
7. Head of Media -  Mr. Riyas Abdeen
8. Head of Membership Affairs - Mr.Rameez Rauff
9. Head of Sports and Internal Affairs -
Mr. Fawsar Shabdeen 
 & 10. Mr. Munshif Udayar
11. Assistant Secretary - Mr. Shamil Hussain
12. Assistant finance - Mr Rinows Thazmil
13. Exco Member - Harees Salih

அத்துடன் பல சுவாரசியமான நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றது மூத்த பாடசாலையின் உறுப்பினர்களுக்குக் கௌரவமும் நடைபெற்றது மற்றும் இராப்போசனதுடன் சுமார் ஒன்பது 40 மணி அளவில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது. இது மாவனல்லை ஸாஹிராவின் வளர்ச்சிக்கு இன்னும் மெருகூட்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.