Header Ads



உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் அடக்குமுறை - துருக்கியும் பிரிட்டனனும் ஐ.நா. சபையில் கேள்வி

சிங்கியாங் மாகாணத்தில் உய்குர் மற்றும் ஏனைய முயஸ்லிம்களை ஒதுக்கி வரும் சீனாவின் நடவடிக்கை குறித்து துருக்கியும் பிரிட்டனனும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளன. துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மௌலூத் கவசுகுலு, முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தையும் கலாச்சாரத் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்கு சீனா முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

பாதுகாப்புச் சபை தனது வருடாந்த அமர்வை ஆரம்பித்தபோது ராஜதந்திரிகளும் செயற்பாட்டாளர்களும் சிங்கியாங் பிராந்தியத்தில் சீனா கடைப்பிடித்து வரும் கொள்கைகள், மனித உரிமைகளை மீறுவதாக விவாதத்தை ஆரம்பித்தனர். இம்மாகாணமே சீனாவில் மிகப் பின்தங்கியதாகும். இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சீனாவின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளன.

ஒரு மில்லியன் மக்களை சீன அரசாங்கம் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சீன அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. ஆனால், சீனாவின் அரச கொள்கை உய்குர் முஸ்லிம்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக முஸ்லிம் நாடுகள் பாதுகாப்புச் சபையில் குற்றம் சாட்டியுள்ளன.

8 comments:

  1. muslim enral ungalukku enna ratham kothikkutha? nee srilankan ,uygur muslim alla .unda velaiya mattum paar.

    ReplyDelete
  2. JUST Muslim country leaders can show the signs of boycotting selected chinees products.. Then can see how china change ?

    ReplyDelete
  3. JUST Muslim country leaders can show the signs of boycotting selected chinees products.. Then can see how china change ?

    ReplyDelete
  4. சீனா மகிந்தவிற்கு US$7.6 million தேர்தல் நிதியாக கொடுத்தது. எனவே இந்த சீன முஸ்லிம் பாலிசியை இலங்கை முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தும்படி சீனா கட்டளையிட்டால் மகிந்த செய்யத்தான் வேணும்

    ReplyDelete
  5. சீனா சொல்லூதா இல்ல மிந்த பின்பற்றுவாரா எங்குறத பிறகு பாப்பம் முதல்ல ஒண்ட இனம் அழிஞ்சதுக்கு மகிந்த வந்தா நிரந்தர ஆப்புத்தாண்டியே அது சுவர் அன்டனி உன்னப்போல நாலு பேரு இருந்தா உருப்படும் உண்ட இனம் நல்லா

    ReplyDelete
  6. Mukkuvankalana jayawarman,Antony are you know Muslim UMMAH, any were any people say LA ILAHA ILLALLAH MUHAMMADURRASOOLULLAH from that time they are MUSLIM UMMAH'S brother Hoods so we are fighting any enemy against to MUSLIM UMMAH.

    ReplyDelete
  7. You can just chat with any chains Muslim about those propagandas. China is among many Asian, African and Middle Eastern countries, joining and building up the SILK ROAD project, it will accelerate the Asia’s economy as a world lead world economy in the future soon, Silk Road ancient Arabs and Asian traders used before. Silk Road depend on mostly with Muslim world so west is trying to give negative impact to the Muslim world.
    West is making a propaganda to destroy this. There are some ethnic group of Muslims extremist jobless people creating such issues to get financial benefit for them, also supported by enemies. Instead of punishing them they took them in to the vocational training center to make them skilled. They have all facility’s with including proper mosque also to pray 5 time.
    However ordinary muslins they living peacefully in china.

    ReplyDelete
  8. @Abdul, கடன் அடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கட்டிவிட்டு, பின்னர் கொடுத்த கடனுக்காக 99 வருடங்களுக்கு அந்த துறைமுகத்தை சீனா எழுதி வாங்கிவிட்டார்கள்.

    அதே கடன் அடிப்படையில் தற்போது பாக்கிஸ்தானில் US$63 billion முதலீடுகள் சீனா செய்துவருகின்றது. வெகுவிரைவில் கொடுத்த கடனுக்காக பாகலகிஸ்தானில் அரைவாசியை எழுதி வாங்கிவிடுவார்கள். இப்படி பல முஸ்லிம் நாடுகள் சீனாவின் கடன் அடிமைத்திட்டத்தில் உள்ளன. இந்த லட்சணத்தில நீங்க என்ன காமேடி பண்ணுறீங்க?

    ReplyDelete

Powered by Blogger.