Header Ads



ரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு


பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட்டமிடப்பட்டுள்ளது) தொடர்பில் மறைவான பல விடயங்களை இன்று வெளிச்சத்துக்குக் கொண்டு வரலாம் என நினைக்கிறேன்.

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பிரான முஜிபுர் ரஹ்மான் அவர்களைப் பற்றியே இங்கு சில விடயங்களைக் கூற வருகிறேன்.

ஜனாதிபதியினால் ரணில் பதவி நீக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை ரணிலின் கறுப்புப் பூனைப் படையணித் தலைவர் போன்று செயற்பட்டவர்.

அலரிமாளிகையிலிருந்து ரணில் வெளியேறக் கூடாது என்ற விடயத்தில் கடுமையாகச் செயற்பட்டவர். கொழும்பு மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களை அதிகம், அதிகமாக அலரி மாளிகைக்கு வரவழைத்து ஒரு உற்சாக நிலைமையை அங்கு உருவாக்கியவர். ரணில் விக்கிரமசிங்க சிலவேளையில் மனச்சோர்வடையும் சம்பவங்களை எதிர்கொண்டாலும் அதனை இல்லாமல் செய்து அவரைத் தெம்படையச் செய்தவர்.

ஜனநாயக ரீதியான போராட்ட வன்மம் கொண்ட முஜிபுர் ரஹ்மான் பிரசார யுக்திகளிலும் கைதேர்ந்தவர்.

ரணிலின் இன்றைய வெற்றிக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது என்பதனை ரணில் விக்கிரமசிங்கவோ ஐக்கிய தேசியக் கட்சியினரோ மறந்து விடக் கூடாது.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

5 comments:

  1. உண்மைதான் சேர். அவரது திடமான ஆற்றலைப் பார்த்து வியந்து அவரைப்பற்றி அச்சமடைவேன். எதிரிகள் அவரை ஏதும் செயிது விடுவார்களன்று.

    ReplyDelete
  2. He should use his clout get something beneficial to Muslims, just like what TNA and Mano Ganeshan are doing with regard to Tamils. Rauf and Rishad cannot be trusted. They could be silenced with Ministerial posts.

    ReplyDelete
  3. ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களையும் ,முஸ்லீம் கட்சிகளையும் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள் .ஆனால் முஸ்லீம் சமூக வளர்ச்சிக்கு எதனையும் செய்ய மாட்டார்கள் .கொழும்பு முஸ்லிம்கள் அன்று தொட்டு இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியிலேயே தங்கியுள்ளார்கள்.ஆனால் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி நிலையை ஆராய்ந்து மிகவும் கவலையாய் உள்ளது .கொழும்பு முஸ்லிம்கள் அறிவுபூர்வமாக முன்னேறுவதை ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் விரும்பவில்லை .அப்படி கல்வியில் முன்னேறினால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்

    ReplyDelete
  4. Mujiber Rahman a young UNP MP who bravely voiced for for our community even under MRs rule when we were at receiving end . Everyone accept during this crisis for the unconstitutional action by other than HE the president he fought for democracy safeguarded RW .Immediately after this crisis president prolonged the parliament to give opportunity to MR time to hunt MPs Mr Mujiber Rahman voiced against this stood with RW encouraging other backbenchers. He should be given a responsible position for betterment of Muslims
    RM to show his gratitude

    ReplyDelete
  5. Haleem aswer you are right

    ReplyDelete

Powered by Blogger.