Header Ads



கருணாநிதியின் மறைவுக்கு, மிருகங்கள் வெடிகொழுத்தி ஆரவாரம் - முல்லைத்தீவில் கொடூரம்

முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை உயிரிழந்த செய்தி வெளியானதும் முல்லைத்தீவு நகரில் சிலர் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்துள்ளார்கள்.

இன்று 07.08.18 மாலை 7.00 மணியளவில் முல்லைத்தீவு நகர்பகுதியில் மக்கள் வர்த்தகர்கள் சிலர் இணைந்து வெடிகொழுத்தி தங்கள் ஆரவாரத்தினை வெளிப்படு;த்தியுள்ளார்கள்.

இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும் அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியம் என்றும் தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு காரணத்திற்காக அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளதாக வீதியில் நின்ற மக்கள் தெரிவித்ததார்கள்.

அதேவேளை, வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் அமைதிப்படுத்தியதாகவும், கலைஞரின் பெருமைகளையும், அவர் தமிழுக்காற்றிய பங்களிப்பை விளக்கிக்கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

11 comments:

  1. இந்த கொடூர தமிழ் பயங்கரவாதிகளை அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும். தீவிரவாதி பிரபாகரன் கருணாநிதியின் ஆட்சி நடக்காமல் இருந்திருந்தாலும் 2009 செய்திருப்பான் அவன் செய்த கொடூரங்களுக்கு அவனுக்கு கேவலமான மரணமொன்றை இறைவன் என்றோ முடிவு செய்து விட்டான்

    ReplyDelete
  2. This is not humanity. If they have shown this kind of behaviour over the death of a their own brother, how they will react to the demise of a leader of another community... this is the guidance of their terror leadership...

    ReplyDelete
  3. They are not animals. They expressed their feelings. Karunanithi was an outwardly supporter of Tamil cause. Infact,he acted against Sri Lankan Tamils. When Tamils were in awkward situation in 2009, he staged a drama.He was not stern like MGR whose firmness had made Indian Jets to drop food parcels and brought down Sri Lankan Govt to knee level. Because of his double game policy, many people were killed in
    North ? The curse of Sri Lankan Tamils was on him till he took his last breath.

    ReplyDelete
  4. அது சரி இன அழிப்பிற்கு நேரடி காரணமான பிரபாகரன் சாவின்போது இவர்கள் எங்கே இருந்தார்கள்???

    ReplyDelete
  5. Where were you when innocent muslims were massacred by the LTTE terrorist? And why did you then support your kilker leaders..? Do you consider only some people as valuable lives? Your racism will finally destroy you all..

    ReplyDelete
  6. JM Change the head line.. Mirukangal??? please Respect there feelings. Media also need to respect words when they publish anything.

    ReplyDelete
  7. நன்றி ஆயிஷா மொகமட்

    ReplyDelete
  8. இந்த தலைப்பையும், முஸ்லிம்களின் comments யும் பார்த்தால், இது “Teapot calling the kettle black” எனும் ஆங்கில பழமொழி தான் இவர்களுக்கு பொருந்தும்

    ReplyDelete
  9. Mr. Ajan Anthonyraj, please read the comments of Jamaldeen Sulthan and Ayesha Mohamed. They are also Muslims and don't look entire Muslims so.

    ReplyDelete
  10. நாங்கள் புலிகள் என்ற மிருகங்கள் என அவர்கள்தானே முதலில் அவர்களை அழைத்துக்கொண்டார்கள். so புலிகளுக்கு மனித நேயம் தெரியாது

    ReplyDelete

Powered by Blogger.