Header Ads



ஜும்மா நேரத்தில், பள்ளிவாசலுக்கு காவல்நின்ற பிக்கு

இன்று முஸ்லிம்கள் ஜும்மா சென்ற பின்னர் தாக்குதல்கள் இடம்பெறும் என்ற தகவல் நாடு முழுதும் பரவி இருந்தது.

இந்நிலையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் பெளத்த தேரர் ஒருவர் இன்று -09- ஜும்மா நேரத்தில் பள்ளி வாயலுக்கு அருகில் காவல் இருந்த தகவல் நெகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.



5 comments:

  1. There are so many kind heart around us. We should get their help in such a situation.

    ReplyDelete
  2. இவ்வாறான மனிதர்கள்தான் இந்நாட்டிற்கு தேவைப்படும் மனிதர்கள்

    ReplyDelete
  3. We really appreicate the help of many good budist people around us.
    GOOD people will not keep silent in needy time, Rather they come and act in the field in needy time.

    We are to oppose only those who act against to us by ploting plan and burning our houses, shopes holy places and hit us.

    May Allah Guide all good people to pradise.

    ReplyDelete

Powered by Blogger.