June 19, 2017

வடக்கில் கால் பதிக்கிறார் அதாஉல்லாஹ் - மகளிர் பிரிவும் ஆரம்பம்

அஸ்மி அப்துல் கபூர்

வடக்கில் தன் பாதங்ளை பதித்து பயணிக்க தயாராகியது தேசிய காங்கிரஸ். தேசிய காங்கிரஸின் 13 வது பேராளர் மாகாநாடு அக்கரைப்பற்று அதாஉல்லாஹ் அரங்கில் அதன் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா தலைமையில் ஒன்று கூடியது

இதன் போது கட்சியின் மகளீர் பிரிவு தலைவியாகவும் தற்காலிக வட மாகாண அமைப்பாளாராகவும் ஜான்சி ராணி சலீம் நியமிக்கப்பட்டார். இவர் வன்னி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அரசியல் பிண்ணனி கொண்ட பெண்மனியாவர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நூர்தீன் மசூரின் அரசியல் சிந்தனையால் கவரப்பட்டு பல் வேறு சமுக சேவைகளை செய்து வரும் இவரினால் வடமாகாண விடயங்களைமுன் கொண்டு செல்ல முடியும்.

இவரை தொடர்ந்து வடக்கின்பல் வேறு பிரதேசங்களில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

7 கருத்துரைகள்:

வடக்கு என்றாலே பூமிக்கும் வானூக்கும் குதிப்பார்.இப்போது வடக்கை மையாமாக கொண்ட கட்சி ஒன்றுடன் கூட்டு.தனது கட்சியில் வடக்கு அமைப்பாளர்கள்????
ஏன் இந்த மாற்றம் நிதர்சனம் புரிந்து விட்டதா??

This comment has been removed by the author.

The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are loosing. WE DO NOT NEED THESE 2 (TWO) LEADERS OR PARTIES – RAUF HAKEEM & RISHAD BATIUDEEN), Insha Allah. We can even do this as an “Independent Group” too. Supporting the alliance of HASSANALI, BASHEER SEGU DAWOOD AND “THE KILAKKIN ELURCHI” MOVEMENT GROUPS CAN BE A REALITY. THE NEW POLITICAL FORCE OF THE MUSLIM YOUTH IN THE EAST HAS TO SUPPORT THIS GROUP, INSHA ALLAH.
Noor Nizam. Convener – “The Muslim Voice”.

Noor Nizam: So what shall we do now? Shall we bring Mahinda back again?

If Muslims have not burnt themselves ENOUGH yet, they will continue to support this tiny Muslim parties and GREEDY Muslim politicians that have pawned them and their future generations and doom themselves to extinction like Myanmar; they will also continue to listen to their cap and turn to Mahinda who once wanted the breasts of Muslim women for his religious rituals who also campaigned 'Tamils & Muslims can not dance the way they wanted in this country, sahodharayo!'.

IF NOT, THEY WILL UNITE AND JOIN HANDS WITH JVP, not for Ministerial portfolios but for their voice for basic rights heard both nationally and internationally.

Remember! Tamils will never forget what Mahinda did to them; will never go back to Mahinda again!

I have known from Rauff's history exactly where he had, as well as keeps having, his mouth and tongue busy when he supposed to use them for Muslims' need; I have seen pictures how Rishad's jaw dropped only to get his tongue tied when he was slapped with another Ministerial portfolios and not to mention, the rest, are here only to make wealth for their family and want their Janaza leave only from the parliament. The idea of retiring at home is NOT AT ALL in their intentions.

I wonder what kind kind of food Muslims eat- what do they REALLY eat?!

நிறைய அக்கரைபற்றுக்கு செய்து விட்டார்கள் மிகுதியை வடக்கிற்கு செய்யப்போறார்கள்.பணம்படைத்தவன் எந்த எந்தந்த வழிகளில் பணம் சம்பாதிக்கலாமென யேசிக்கிறான்.அரசியல் வியாபாரத்தை எவ்வாறு விரிவு படுத்தி.votesஐ உடைத்து ஒருவரையும் வரவிடாமல் செய்யலாமென இவர்களைப் போன்றவர்கள் யோசிக்கிறார்கள்.மக்களே போலிகளை கண்டு ஏமார்ந்து விடாதீர்கள்.

பெரிய சிந்தனையாளர். எல்லாம் தெரிந்த ஞானி என்ற நினைப்பு. மலத்தை தலையில் வைத்திருக்கும் இறால் வர்க்கமாகத்தான் இருப்பர்.
நீர் வடக்கு சென்றுபார் எங்களை வீட்டினுள் எடுப்பர். ஆனால் நீர் படலைக்கு வெளியே ரோட்டில்தான்.

Mohamed lafir,இஸ்லாமிய நெறியல் வார்த்தைகள்

Post a Comment