November 02, 2016

முஸ்லிம்கள் நாட்டைவிட்டு வெளியேற, தயாராக இருக்க வேண்டும் - ஞானசாரா

தௌஹீத் ஜமாஅத் அமைப்பு நாளை 3 ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள முஸ் லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்திக் கொள்­ள­ வேண்டும். 

இந்த ஆர்ப்­பாட்­டத்தை அர­சாங்கம் தடை­செய்ய வேண்டும். தடை­செய்­யப்­ப­டா­விட்டால் நாம் அவர்­களை விரட்டி­ய­ டிப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு சவால் விட்­டுள்­ளது. 

நேற்று கிரு­லப்­பனை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊடக மாநாட்டில் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இவ்­வாறு சவால் விட்­டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

தௌஹீத் அமைப்பு எமது பௌத்த நாட்டில் ஷரீஆ தொடர்­பான ஆர்ப்­பாட்­டங்­களைச் செய்ய முடி­யாது. அவ்­வாறு ஆர்ப்­பாட்­டங்கள் செய்ய வேண்­டு­மென்றால் அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­ல­வேண்டும்.

தௌஹீத் ஜமாஅத் நாட்டில் இன­மு­ரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுக்­கின்­றன. இவற்­றுக்கு எதி­ராக எந்­தவோர் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் குரல் கொடுப்­ப­தில்லை.

நாட்டில் 64 காதி நீதி­மன்­றங்கள் முஸ்­லிம்­க­ளுக்­கென்று இயங்கி வரு­கின்­றன. இவற்­றுக்கு எங்­களின் பணமே செலவு செய்­யப்­ப­டு­கி­றது. 

இலங்­கையில் ஷரீஆ சட்­டத்தை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இன்று வங்­கி­களில் ஷரீஆ பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

வங்­கி­களை ஷரீஆ வங்­கி­க­ளாக்கி முஸ்லிம் பெண்­க­ளுக்­கென்று தனி­யான கவுண்­டர்­களை அமைக்­கு­மாறு கேட்­கி­றார்கள். இது என்ன நியாயம்?
3000க்கும் மேற்­பட்ட அரபு மத்­ர­னாக்கள் இயங்கி வரு­கின்­றன. மாண­வர்­க­ளுக்கு அரபு மாத்­தி­ரமே போதிக்­கப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் மாண­வர்கள் சிங்­கள மொழி படிப்­பது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வேண்டும். நாட்டின் சட்­டங்­களும் படிப்­பிக்­கப்­பட வேண்டும். ஏன் முஸ்­லிம்­களால் சிங்­களம் படிக்க முடி­யாது.

அரபு மொழி மாத்­திரம் படிப்­பது இலங்கை ஒரு அரபு நாடல்லவே. எமது நாட்டின் சட்டங்களையும்  எமது கலாசாரங்களையும் மதித்து இங்கு வாழ முடியுமென்றால் இருங்கள். இல்லையேல் நாட்டை விட்டும் வெளியேற தயாராக இருங்கள். (ஏ.ஆர்.எ.பரீல்)

18 கருத்துரைகள்:

பைத்தியக்காரன் பலதும் சொல்லுவான்.

Pofa naye.nee yaruda muslimgalai naattai vittu poha solla? NGO panaththukku aattam podurawan nee.

நீ சொல்வதெல்லாம் பௌத்த மதத்தில் இருப்பது மாதிரி தெரியல்ல.
மீண்டும் யாரோ பணம் கொடுத்து விட்டாங்க போல.

We need to protest in a decent manner when they cross into our sharia law but we should not represent with a group (SLTJ) or others. We should unite as Muslims not by the name of a group. If we represent a group, such unnecessary problems will arise. Because the groups are working to Creat problems in the world. And they have ego each other's. Bodu Bala sena is most of time frustrating with the groups like SLTJ,thablik jamath, ACJU. And it's an examination from Allah to Muslims to understand the real Islam. So, it's better if we gather as one unity without represent a group (SLTJ) to protest against injustice.

Every Muslims should learn Sinhala language and law. It's appreciated.

We should not copy the tradition and culture of another country. As we are Muslims we have a best culture avidencing by Quran and sunnah. So why we should copy the tradition of another country ex, dress code and other.
So, as we are Muslims in Sri Lanka we should learn well about sharia To perform it without Contradictions.
Bodu Bala sena and other racist groups in Sri Lanka is an examination from Allah to Muslims to understand our errornious to make it correct.
We should be strong with our eeman. Allah is doing everything with a reason. Allah Kareem.

நீர் தானே தமிழரை இந்தியாக்கு போக சொன்ன மேதாவி..ஹீ..ஹீ

Sajeem when are u going to do it.mate... don't see what the group they fall into but see the fact.do you know for what purpose they are going to protest? without having knowledge on the subject don't try to demotivate it,it is ego...

ஞானசாரீ முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டம் கதைக்க சவூதிக்கு செல்லவேண்டும் என்றால் நீ பௌத்த மதம் சட்டம் கதைக்க பௌத்தரின் பிறந்த இடம் கபிலவஸ்தாகிய தற்போதய நேப்பாலதிற்கு சென்றுவிடு + இலங்கை ஆங்கில நாடில்லையே ஏன் மக்களை அவர்கள் ஆங்கிலம் படிப்பதை விட்டு நீ தடுக்கவில்லை அரபு பாஷை கற்பதை மட்டும் தடுக்கின்றாய் உனக்கு தெரியுமா அரபு பாஷை ஐக்கியநாட்டு சபையில் உள்ள 6 மொழிகளில் உள்ள முக்கியமானது என்றும் அது 22 நாடுகளில் தேசியபாஷை மேலும் அதிகமான நாடுகளில் முக்கியதிற்குறிய பாஷை என்றும் தெரியுமா இந்த உன்னுடய மௌடீகத்திற்கும்,அனியாயதிட்கும் புத்தர்மட்டும் தற்போது உயிர்வாழ்ந்தால் உன் மூஞ்சில் அறைந்திருப்பார்.

Dear brother, read again my comment posted above you will understand the fact. My first sentence was 'protest in a decent manner' it means I shows my eager to protest against injustice. And I regret that you could not understand the fact what will happen if you represent by the name of a group.

You asked a question, when you going to do it? Yes it's impossible till you change yourself to unite under Quran and sunnah without stick to a group.

And I know very well the purpose of the protest I didn't oppose it. And I don't want to demotivate it. I will join with that protest eagerly as a Muslim but I Don't wanted to represent by the name of groups. Actually that's a demotivation doing by groups for our entire generation.

A small example, if you represent a group in a protest regarding community based issue the rulers or responsible authorities will neglect your protest. But if you represent by the whole Muslim community without groups, there will be a victory for the protest. So, my urge is to unite under one circle Quran and sunnah but we are erroneously united under many circles (groups). It's dangerous motivation for the future generations.

அடியேய் பன்டிக்கு பொரந்த முல்லம்பன்டி நீ ஒரு இலிச்சவாய்
ஒரு கூட்டம் தமிழ்மக்களை தாரைவார்ததும் அவர்கள் அழிந்ததும் தெரியல்ல அதபோல சிங்களமக்களை நீ பயன்படுத்தினால் நீ அப்படி அழியமாட்டாய் ஏன்என்ரால் உன்ட தல பெரிசி மூல இல்ல so உன்ன அழிப்பதே கடவுளுக்கு waste
நீ இப்படியே போனால் .... சீ சீ போடி

V muslim ll speak morethan 4 language wt about u.tomorrow they ll through the stone v have hair n ll wear cap also wt about u.

BUDUHAMUDURUWANGE DARMAYA KELASANDA AAPU KALAKANNIYA GNANASARA .TOGE AWASANAYA ITHA KITTUI.NARUMAYA MUSALAYA BEBADDA KUPADIYA..TAWATH ONEDA?

சும்மா தத்துவம் பேசாதீங்க ஆஜியார் ஒங்கள மாதரி எத்தனையோ பேர் இப்படி தான் வாரிஜாலம் மட்டும் தான். செய்த ஒன்னும் இல்லை. "நாய் வைக்கோல் சாப்பிடுவதும் இல்லை சாப்பிடும் மாட்டை விடுவதும் இல்லை" அது போல் தான் உள்ளது உங்கள் கதை

இலங்கையில் அரசியல் வாதிகள் முதல் உலமா சபை (இயக்கம்) என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் எல்லோரும் இப்படி தான் எதையும் செய்ததாக தெரியவில்லை. மாறாக அவர்களின் கோழைத்தனத்தை தான் வெளிப்படுத்துகின்றார்.


அல்லாஹ் இந்த SLTJ எனும் அமைப்பிட்கு மென்மேலும் அருள்பாலிப்பானாக.

Dear Brother Sajeem..yes i really understood what ur intention.good may allah keep you at the right path Quran and sunnah till the final breath.sorry i i hate you brother

Jazakallah brother. A real Muslim will never hate anyone but he will love everyone.

A real Muslim will understand the truth of my view,

I wish our world peace, love, harmony and justice for every human being on our earth.

அவன் என்ன சொல்ரது! நீங்க இந்தியர்கள்தாம், கள்ளத்தோணிகள்தாம், இப்பவே நீந்தப்பழகிக்கொள்ளுங்கடா நாதாரிகளே!

நீர் முஸ்லீம் ஞானசார.ஹீ,
சிறுபன்மையான முஸ்லீம்கள் நீங்களே இவ்வளவு குரோத உணர்வுடன் உள்ளீர்கள்.அப்ப ஞான சாரவுக்கு எவ்வளவு இருக்கும்.

This comment has been removed by the author.

Post a Comment