September 23, 2016

நல்லாட்சி அரசாங்கத்தில் 22 பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடப்பட்டுள்ளன

நேற்றுக் -23- காலை பத்­த­ர­முல்லை, நெலும்­பொக்­குன மாவத்­தை­யி­லுள்ள இணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரின் அலு­வ­ல­கத்தில் மஹிந்த அணி ஆத­ரவு முஸ்லிம் பிர­மு­கர்கள் கலந்­து­கொண்ட கூட்­ட­மொன்று நடை­பெற்­றது.

நிகழ்வில் கலந்­து­கொண்ட முஸ்லிம் பிர­தி­நி­திகள் தற்­போது நடை­பெற்­று­வரும் நல்­லாட்­சியில் பொரளை முதல் அனு­ரா­த­புரம் வரை 22 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சவால்கள் விடப்­பட்­டுள்­ளன. சில தாக்­கப்­பட்­டுள்­ளன. மஹி­யங்­கனை பள்­ளி­வாசல் பிரச்சி­னைக்கு இது­வரை தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

இஸ்லாம் பாடம் போதிப்­ப­தற்கு ஆசிரிய வெற்­றி­டங்கள் நில­வி­னாலும் மௌலவி ஆசி­ரிய நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் பாட­சா­லைகள் நிர்­மா­ணிப்­ப­தற்கு காணி வழங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது என்னும் முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர்.

6 கருத்துரைகள்:

அட கூறு கேட்டவர்களே! முஸ்லிம்களுக்கு எதிராக யார் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு நயவஞ்சகமாக இருந்தானோ அவனிடம் போய் முறைப்படுகிரீர்களே? நிங்கள் திருந்தவே மாட்டீகள்.

நீங்கஆரம்பித்து வைத்த வேலை சுலபமாக நடைபெறுகிறது .நீங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் கடு கடு வென வேகமாக வேலைகள் நடைபெறும் இதை பணத்துக்காக அலையும் சத்தாருக்கும் அஸ்வருக்கும் விளங்கப்படுத்த முடியாது.ஒரு காலத்தில் சிங்கவன் மோடயோ கெவுன் கண்ண யோதயோ என்று சொன்னார்கள் இப்போது அது முஸ்லிம் களுக்கு வந்திருக்கிறது ,பத்து பேருக்கு பனிரண்டு கட்சிகள் .எவ்வாறு சமுதாயம் உருப்படும் .

நீங்கஆரம்பித்து வைத்த வேலை சுலபமாக நடைபெறுகிறது .நீங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் கடு கடு வென வேகமாக வேலைகள் நடைபெறும் இதை பணத்துக்காக அலையும் சத்தாருக்கும் அஸ்வருக்கும் விளங்கப்படுத்த முடியாது.ஒரு காலத்தில் சிங்கவன் மோடயோ கெவுன் கண்ண யோதயோ என்று சொன்னார்கள் இப்போது அது முஸ்லிம் களுக்கு வந்திருக்கிறது ,பத்து பேருக்கு பனிரண்டு கட்சிகள் .எவ்வாறு சமுதாயம் உருப்படும் .

What continues is what was started by MARA & Co.
They may not be involved after the loss of power
but yet , they are responsible for starting it
and giving hopes to the racists that their "game"
is not over . Don't tell the numbers to the good
governance , tell the numbers to MARA and ask him
to condemn such incidents .

"ULATHA SONNAA UDAMBU MULUKA NOOKUM" The Tamil proverb seems TRUE according to your silly comment. A bit of an advice to you. Do not look up and spit at others, it will fall on your own face. Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, and all the incidents of the 22 mosques complained, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY.It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Noor Nizam:
இருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் போதாதென்று உங்கள் தலைமையில் கட்சி தொடங்கும் எண்ணம் இருப்பதுபோல் ஒரு கருத்து உங்களது அனைத்து பின்னூட்டங்களிலும் தொக்கி நிற்கிறது. காரணம் நீங்கள் மட்டுமே அரசியலை அறிந்த மேதாவி என்றும், அடுத்த முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல எல்லா அரசியல் கட்சிகளுமே ஊழல் புரிபவை என்றும் புதிய ஒரு முஸ்லிம் கட்சிதான் முஸ்லிம்களுக்கு தேவை என்பது போலும் கூறி வருகின்றீர்கள். அது மட்டுமல்லாமல் பல பின்னூட்டங்களில் எல்லா ஊடகங்களும் இருட்டடிப்பு செய்வது போன்றும், நீங்கள் தான் நடுநிலை ஊடகவாதி போன்ற ஒரு பிரமையை தோற்றுவிக்க முனைகின்றீர்கள். இவற்றை வைத்துப்பார்க்கும்போது நீங்கள் புதிதாக ஒரு கட்சி தொடங்க தீராத ஆசை கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் (Narcissistic personality disorder) கொண்ட மனநோயாளியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.தயவுசெய்து ஒரு முறை நல்ல மனநோய் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை பெறுவது நல்லது Please take care of your self.

Post a Comment